|
Tuesday, 12 August 2008 |
|
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மின்னல் வேக அதிரடித் தாக்குதலில் உயரதிகாரி உட்பட படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 11 August 2008 |
|
வன்னியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களினால் இடம்பெயர்ந்து வரும் அதிகளவான மக்களுக்கு தேவையான உதவிகளும் அடிப்படை வசதிகளும் அவர்களை சென்றடைவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 10 August 2008 |
|
தமிழர் தேசமெங்கும் அக்கினக்களமாக விரிந்திருக்கும் சிறிலங்கா அரச படைகளின் போர் வியூகங்களை உடைத்தெறிவதற்கு தமிழ் மக்கள் யாவரும் திடசங்கற்பம் பூணவேண்டும். சிங்கள படைகளுடன் கை கோர்த்து நிற்கும் தேசத்துரோகிகளை இனம் கண்டு அழிக்கவேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 10 August 2008 |
|
அம்பறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப்புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கையில் - விடுதலைப்புலிகளின் பொறி வெடியில் சிக்கி - விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 10 August 2008 |
|
சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுகளுக்கு எதிராக எதிர்த்தாக்குதல்களை நடத்திவந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தற்போது வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இது படையினருக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் 'லக்பிம' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 09 August 2008 |
|
இலங்கைப் படையினது தடைகள் காரணமாக வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிபுரிய முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 09 August 2008 |
|
பிரித்தானிய உயர் அதிகாரிகள் குழுவொன்று வன்னியில் உள்ள பாதுகாப்புப் படையினரின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குடிங் உள்ளிட்ட குழுவினர் வன்னியில் உள்ள பாதுகாப்பு படையினரின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னிப் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் பற்றி ஆராய்வதற்காகப் பிரித்தானிய அதிகாரிகள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 09 August 2008 |
|
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆசிரியர் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 09 August 2008 |
|
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தரவைப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை
(08-08-2008) அன்று காலை 10 மணிக்கும் மதியம் 12மணிக்குமிடைப்பட்ட நேரத்தில் சிறிலங்கா படையினரக்கு எதிராக நடைபெற்ற இருவேறு கிளைமோர் தாக்குதல் சம்பவங்களில் 10ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 09 August 2008 |
|
வவுனியாவில் சிறீலங்காப் படையினரால் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்ட மும்முனை முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 15 படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் 29 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 08 August 2008 |
|
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக ஈழத்தை மீட்டெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 46 - 60 / 2658 |