|
Thursday, 02 October 2008 |
|
புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தில் அரச படையினரின் சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முகாம்கள் மீது திடீர் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக புலிகள் இயக்கத்தின் சில விசேட குழுவினர் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்து வருவதாகவும் இவற்றில் சில குழுவினர் சாவகச்சேரிப் பிரதேசத்தை அண்டியுள்ள பற்றைகள் அடர்ந்த பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதிகளில் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறையின் வடபகுதி புலனாய்வு பிரிவினருக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 02 October 2008 |
|
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 01 October 2008 |
|
ஒரு நாட்டின் சிறார்கள் அந்த நாட்டின் எதிர்கால உரிமையாளர்கள்.அவர்களின் நலனுக்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு பிரயத்தனமும் நாட்டின் எதிர்காலத்தை வளமாக்க ஊன்றுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 01 October 2008 |
|
இலங்கையின் வடக்கே தரையிலும் கடற்பரப்பி்லும் விடுதலைப் புலிகளுடன் கடும் சண்டைகள் நடைபெற்று வருவதாகத் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட களமுனைகளில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் ஓர் அதிகாரி உட்பட 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 01 October 2008 |
|
வன்னிக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட உணவு லொறியில் வெடிபொருட்கள் காணப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று அந்த அமைப்பின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 01 October 2008 |
|
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 01 October 2008 |
|
கிளிநொச்சியில் சிறீலங்கா வான்படையினர் நடத்திய குண்டு வீச்சில் அப்பாவிப் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 30 September 2008 |
|
கிளிநொச்சி
வன்னேரிக்குளம், மற்றும் ஆன்டான்குளம் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை
இடம்பெற்ற மோதல்களில் தமது தரப்பில் படை அதிகாரி ஒருவர் உட்பட படையினர்
ஐந்து பேர் கொல்லப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு
அறிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 30 September 2008 |
|
திருகோணமலை கந்தளாய் உள்ள காவலரண் மீது விடுதலைப் புலிகள் நடத்திய
தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என தமிழீழ விடுதலைப்
புலிகள் அறிவித்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 30 September 2008 |
|
மணலாற்று களமுனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஆறுமுனை முன்நகர்வுகள்
தமிழீழ விடுதலைப் புலிகளால் முறிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆறு படையினர்
கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். லோ உட்பட்ட
படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 30 September 2008 |
|
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 61 - 75 / 2835 |