பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
இலங்கைச் செய்திகள்

நீர்கொழும்பில் 61 தமிழர்கள் கைது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 04 August 2008

நீர்கொழும்பில் நேற்று முன்தினம் நேற்று அதிகாலை வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 61 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
கோத்தபாய - பசில் - பொன்சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 04 August 2008

தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசின் முக்கிய நபர்களாகக் கருதப்படும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய அமெரிக்க குடிமகன்கள் மூவருக்கும் எதிராக இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு அமெரிக்காவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.

மேலும் படிக்க…
 
மன்னார் களமுனைக்கு நகர்த்தப்பட்ட கேணல் தீபன்: கொழும்பு ஊடகம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 August 2008

வவுனியா - மன்னார் களமுனைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளில் ஒருவரான கேணல் தீபன் நகர்த்தப்பட்டுள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் 'லக்பிம' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
மல்லாவிப் பகுதியில் இடம்பெற்ற கடும் சமரில் படையினருக்கு பெரும் இழப்பு: 'சண்டே ரைம்ஸ்' அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 August 2008

மல்லாவி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வார ஏடான 'சண்டே ரைம்ஸ்' தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
"சார்க் கூட்டமைப்பில் சிறிலங்காவே மிக மோசமான மனித உரிமை மீறல்கள் உள்ள நாடு" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 August 2008

சார்க் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் சிறிலங்கா மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடாகும் என்று ஆசிய மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
களமுனைகளில் விழுப்புண்ணடையும் போராளிகளுக்கு தொடரும் மாணவர்களின் குருதிக்கொடை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 August 2008

களமுனைகளில் விழுப்புண்ணடையும் போராளிகளுக்கு குருதிக்கொடை வழங்கும் நடவடிக்கையினை வன்னியிலுள்ள பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க…
 
துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடு இலங்கை ஜனநாயகத்தை மோசமாகப் பாதிக்கும் - பிரித்தானிய மிலோச் பிறவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 August 2008

இலங்கையில் ஜனநாயக முறைமை காணப்படுகின்ற போதிலும் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் அதனை வலுவிழக்கச் செய்துள்ளதாகப் பிரித்தானிய மிலோச் பிறவுண் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
யுத்த முன்னெடுப்பால் 10 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்வு - கிளிநொச்சி அரசாங்க அதிபர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 August 2008

மன்னார் பகுதியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கைகள் காரணமாக 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
யுத்த முன்னெடுப்பால் 10 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்வு - கிளிநொச்சி அரசாங்க அதிபர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 August 2008

மன்னார் பகுதியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கைகள் காரணமாக 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
இலங்கை சார்க் தலைவர்களுக்கு அல்வா கொடுத்துள்ளது! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 August 2008

புலிகள் அல்கொய்தா தொடர்பாம், இலங்கை ராணுவம் சார்க் தலைவர்களுக்கு அல்வா !

மேலும் படிக்க…
 
ஓட்டமாவடியில் 13 குடிசைகள் ஒட்டுக்குழுக்களினால் தீவைத்து எரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 August 2008

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட ஒட்டமாவடி மாஞ்சோலை தமிழ்-முஸ்லிம் எல்லைக்கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இரவு முஸ்லிம்களுக்கு சொந்தமான 13 குடிசைகள் இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 76 - 90 / 2658

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..