|
Wednesday, 12 March 2008 |
|
போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான்
செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும்
கதைகள் வியப்பூட்டுகின்றன.
எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 14 December 2007 |
|
ஐரோப்பிய
பயங்கரவாதப் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட 2 கொலம்பிய, பாலஸ்தீன அமைப்புகளுக்கு
உதவுவதற்காக அந்த அமைப்புக்களின் அடையாளங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை விற்பனை செய்த 7
நபர்களுக்கு எதிரான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில்
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதுடன் குறிப்பிடப்பட்ட இரண்டு
அமைப்பும் டென்மார்க் சட்டங்களுக்கு அமைய பயங்கரவாத அமைப்புக்கள் அல்ல எனவும்
கூறப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 09 November 2007 |
|
வீட்டுரிமை, கல்வி, சுகாதாரம் ஆகிய விடயங்களில் உலகில் முக்கியம் பெறும் நாடுகள் எவை என்பது குறித்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது. வடஅமெரிக்கா, வட ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் உள்ள 131 நாடுகளிடையே நடைபெற்ற கணிப்பீட்டில் உலகநாடுகளின் தர வரிசையின் முதல் பத்து நாடுகளும் பின்வருமாறு அமைந்துள்ளன. 01. அமெரிக்கா 02. சுவிஸ் 03. டென்மார்க் 04. சுவீடன் 05. ஜேர்மனி 06. பின்லாந்து 07. சிங்கப்பூர் 08. ஜப்பான் 09. பிரிட்டன் 10. கொலன்ட் 131 வது இடம் சாட்.
|
|
|
Sunday, 04 November 2007 |
 சிறுவர்களைக் கடத்தி, கட்டாயப் பயிற்சி வழங்கிவரும் கருணா ஒட்டுக்குழுவின் தலைவரான முரளிதரன் விநாயகமூர்த்தி மீது போரியல் குற்றத்தின் கீழ் பிரித்தானியா சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 13 October 2007 |
|
தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் தமிழக அரசுக்கு நெருக்கடி தர மத்திய உளவுத்துறை சதி செய்கிறது என்றும் இதனடிப்படையிலே தமது கட்சியின் வெளியீட்டு அணிச் செயலாளர் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக நேற்றுவெள்ளிக்கிழமை தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:
|
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 28 August 2007 |
|
அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கில் நாள்தோறும் நடக்கும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் தொடர்கதையாய் இருக்க அதனால் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் செத்துமடிய, உயிருக்குப் போராடும் பிள்ளை களைக் காக்க விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படும் ஈராக்கியப் பெண்களின் நிலை கல்நெஞ்சையும் உருக்கும் வகையில் இருக்கிறது. கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத் தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண்,தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 22 July 2007 |
|
லண்டன் கீத்ரு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கார்மன்வேத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 தமிழ் இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 26 May 2007 |
|
திருமணத்தின் மூலம் பிரிட்டனில் வசிக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் தங்களால் ஆங்கிலம் பேசமுடியுமென உறுதிப்படுத்தும் பரீட்சையொன்றிற்கு தோற்ற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ள பிரிட்டனின் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி இது சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு அவர்களுக்கு உதவுமெனத் தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 04 May 2007 |
|
தமிழக மீனவர்களுக்கு கடல் புலிகளால் எந்த மிரட்டலும் இல்லை. உண்மையில், சிங்கள கடற்படையிடமிருந்து கடல் புலிகள்தான் தமிழக மீனவர்களைக் காத்து வருகின்றனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 28 April 2007 |
|
சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர், சிறுவர்களை படையில் சேர்ப்பதில்லை எனக் கூறிய உறுதிமொழிகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 07 April 2007 |
|
"இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் ஒரே பாதுகாப்பு அரணாக உள்ள விடுதலைப் புலிகளால் மட்டுமே அங்குள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியும் என்று தற்போதும் முழுமையாக நம்புகின்றோம்" என பாரிஸ் தமிழ் வணிகர் சங்கத்தினர் பிரான்ஸ் அரசாங்கத்துக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 1 - 15 / 354 |