பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
உலகச் செய்திகள்

இந்தியக் கலம் நிலவில் தரை இறங்கியது - உலகில் 4வது நாடாக சாதனை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 15 November 2008

நிலவுக்கு இந்தியா அனுப்பிய சந்த்ராயன் விண்கலத்தில் இருந்து பிரிந்த Moon Impact Probe துணைக் கலம் நிலவில் தரையிறங்கி இந்திய தேசியக் கொடியை நாட்டியுள்ளது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக நிலவுக்குள் கலத்தை இறக்கிய பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

மேலும் படிக்க…
 
உலக தமிழருக்கான அவசர வேண்டுகோள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 13 November 2008

வணக்கம்,

இலங்கை அரசுக்கு எதிரான பரப்புரையின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் வர்த்தக வரிச்சலுகையை நிறுத்தக்கோருவதே இந்தக் கடிதத்தின் நோக்கமாகும். உலகெங்கும் வாழும் தமிழர்கள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உங்கள் வேண்டுகோளை எழுதி அனுப்பலாம்.

மேலும் படிக்க…
 
பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு-- இது அமெரிக்காவுக்கு புதிய விடியல்!-ஒபாமா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 05 November 2008

அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக கறுப்பின அமெரிக்க ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
செவ்வாய் கிரகத்தில் பனிப்பொழிவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 02 October 2008

 செவ்வாய்க் கிரகத்தில் பனிப்பொழிவு இடம்பெற்றமைக்கான சான்றுகளை அக்கிரகத்தில் நிலை கொண்டுள்ள பீனிக்ஸ் விண்கலம் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. மேற்படி விண்கலத்திலுள்ள தன்னியக்க இயந்திரமானது செவ்வாய்க்கிரகத்தின் வளிமண்டலத்தினூடாக நீர் மூலக்கூறுகளை கொண்ட பாரிய பனிப்பளிங்குருக்கள் விழுவதை எடுத்துக்காட்டும் தரவுகளை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க…
 
சூரிச்சில் தமிழர்களுக்கு இடையே மோதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 30 September 2008

nerudal_policeonskatesசூரிச்சில் தமிழர்களுக்கு இடையில் நேற்றைய தினம் கடும் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறு கத்திகள் மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க…
 
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 12 March 2008

nerudal_boriskaபோரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மேலும் படிக்க…
 
"பொதுமக்களை இலக்கு வைக்காத தாக்குதல்கள் பயங்கரவாதமல்ல.! "- டென்மார்க் நீதிமன்றம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 14 December 2007

ஐரோப்பிய பயங்கரவாதப் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட 2 கொலம்பிய, பாலஸ்தீன அமைப்புகளுக்கு உதவுவதற்காக அந்த அமைப்புக்களின் அடையாளங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை விற்பனை செய்த 7 நபர்களுக்கு எதிரான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதுடன் குறிப்பிடப்பட்ட இரண்டு அமைப்பும் டென்மார்க் சட்டங்களுக்கு அமைய பயங்கரவாத அமைப்புக்கள் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க…
 
வாழ்க்கைத்தரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 09 November 2007

வீட்டுரிமை, கல்வி, சுகாதாரம் ஆகிய விடயங்களில் உலகில் முக்கியம் பெறும் நாடுகள் எவை என்பது குறித்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது. வடஅமெரிக்கா, வட ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் உள்ள 131 நாடுகளிடையே நடைபெற்ற கணிப்பீட்டில்  உலகநாடுகளின் தர வரிசையின் முதல் பத்து நாடுகளும் பின்வருமாறு அமைந்துள்ளன. 01. அமெரிக்கா 02. சுவிஸ் 03. டென்மார்க் 04. சுவீடன் 05. ஜேர்மனி 06. பின்லாந்து 07. சிங்கப்பூர் 08. ஜப்பான் 09. பிரிட்டன் 10. கொலன்ட் 131 வது இடம் சாட்.

 
கருணா போர்க்குற்றம் புரிந்தவர் - நியூயோர்க் மனித உரிமை அமைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 04 November 2007
hrw-newசிறுவர்களைக் கடத்தி, கட்டாயப் பயிற்சி வழங்கிவரும் கருணா ஒட்டுக்குழுவின் தலைவரான முரளிதரன் விநாயகமூர்த்தி மீது போரியல் குற்றத்தின் கீழ் பிரித்தானியா சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க…
 
புலிகளின் பெயரால் தமிழக அரசுக்கு நெருக்கடி தர மத்திய உளவுத்துறை சதி: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 13 October 2007

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் தமிழக அரசுக்கு நெருக்கடி தர மத்திய உளவுத்துறை சதி செய்கிறது என்றும் இதனடிப்படையிலே தமது கட்சியின் வெளியீட்டு அணிச் செயலாளர் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக நேற்றுவெள்ளிக்கிழமை தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:

மேலும் படிக்க…
 
நொறுக்கும் போர் .. வாழ வழியில்லை! உடலை விற்கும் அவலத்தில் ஈராக் விதவைகள்!! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 28 August 2007

அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கில் நாள்தோறும் நடக்கும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் தொடர்கதையாய் இருக்க அதனால் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் செத்துமடிய, உயிருக்குப் போராடும் பிள்ளை களைக் காக்க விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படும் ஈராக்கியப் பெண்களின் நிலை கல்நெஞ்சையும் உருக்கும் வகையில் இருக்கிறது. கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத் தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண்,தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 15 / 359

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..