பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
உலகச் செய்திகள்

முல்லைத்தீவு படுகொலை - பிரபாகரனின் சகிப்புத்தன்மையை சீண்டிப் பார்க்கும் செயல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 16 August 2006
- தொல்.திருமாவளவன்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகிப்புத் தன்மையை சீண்டிப் பார்க்கும் வகையில் முல்லைத்தீவில் சிங்கள விமானப்படையினர் குண்டு வீசியுள்ளனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:
மேலும் படிக்க…
 
மனித உரிமைகள் தொடர்பில் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 16 August 2006
மனித உரிமைகளை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுத்துள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்த போது இதனைத் தெரிவித்தனர்.
மேலும் படிக்க…
 
இனியும் விட்டாரம்-வியாக்யானம் பேசி நடுநிலை(?) வகிக்கப் போகிறதா இந்தியப் பேரரசு? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 15 August 2006
 பேரரசு?: கொளத்தூர் தா.செ. மணி

சிங்களுவருக்கு கொடுத்த ஆயுதம் எதற்குப் பயன்பட்டது என்பதை முல்லைத்தீவு படுகொலைக்கு பின்னராவது இந்தியப் பேரரசு புரிந்துகொள்ளுமா? அல்லது விட்டாரம்-வியாக்யானம் பேசி நடுநிலை(?) வகிக்குமா என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் கொளத்தூர் மணி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மேலும் படிக்க…
 
முல்லைப் படுகொலை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல்: தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 15 August 2006

முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையின் வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை மனிதாபிமானம் ஒரு சிறிதும் அற்ற செயல் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை:

மேலும் படிக்க…
 
சிறிலங்காவை ஒரு பயங்கரவாத அரசாக பிரகடனப்படுத்துமாறு சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 14 August 2006
"சர்வதேச சமூகம் தனது வழமையான மௌனத்தைக் கலைத்துவிட்டு, சிறிலங்காவை ஒரு பயங்கரவாத அரசாங்கமாக பிரகடனப்படுத்தவேண்டும்" என்று சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் படிக்க…
 
முல்லைத்தீவில் குண்டுவீச்சுக்கு இலக்கான பிரதேசம் இராணுவ இலக்கல்ல அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 14 August 2006
- கண்காணிப்புக் குழு

சிறிலங்கா அரசால் கூறப்படுவது போன்று குண்டுவீச்சுக்கு இலக்கான பிரதேசம் ஒரு இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பிரதேசம் அல்ல என இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் கென்றிக்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
புலம்பெயர் உறவுகளே! முல்லைப் பிஞ்சுகளின் கதறலை எப்போது கொண்டு செல்வோம் சர்வதேச நீதிமன்றுக் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 14 August 2006

முல்லைத்தீவில் 16 குண்டுகளின் சிதறல்களிடையே சிக்கி மரண ஓலம் எழுப்பி நம் பிஞ்சுப் பிள்ளைகள் மாண்டுபோய்விட்டன.

மகிந்தவும் அவரது பரிவாரக் கும்பல்களும் மீண்டும் தமது "சிந்தனாக்களை" தமிழ்ப் பிஞ்சுகளின் இரத்தத்தால் எழுதியுள்ளன.

முதலுதவி பயிற்சி நெறிக்காக திரண்டுநின்ற அப்பாவி பாடசாலை சிறுமிகளுக்கு ஈவிரக்கமற்ற சிங்களப்படைகள் முடிவெழுதி சென்றிருக்கின்றன.

மேலும் படிக்க…
 
முல்லைப் படுகொலை: சென்னையில் 17 ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாநிலைப் போராட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 14 August 2006
முல்லைத்தீவில் சிறிலங்காவின் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து சென்னையில் எதிர்வரும் 17ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற உள்ளது.

சேலத்தில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் இதனைத் தெரிவித்தார்.
மேலும் படிக்க…
 
பலாலி படைத்தளம் மீதான தாக்குதல்: பேரெழுச்சியில் தமிழ்நாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 12 August 2006
யாழ். பலாலி படைத்தளம் மீதான விமானத்தாக்குதல் செய்திகள் வெளியான உடனேயே தமிழ்நாட்டில் பேரெழுச்சியான அலை ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் உலகத் தமிழர்கள் குவிந்திருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு வளாகத்திலிருந்து எமது செய்தியாளருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவருமான பழ.நெடுமாறன் அளித்த உற்சாக நேர்காணல்:
மேலும் படிக்க…
 
புதுடில்லியில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு- உண்ணாவிரதம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 11 August 2006
வட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்பு

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் நாள் நடைபெற உள்ளது.

அனைத்திந்திய ஈழத் தமிழர் ஆதரவு அமைப்பின் கௌரவ தலைவரான ஜோர்ஜ் பெர்னாண்டசு இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் படிக்க…
 
தமிழகத்துக்கு சிங்கள போலீஸ் அதிகாரிகளை மத்திய அரசு அனுப்பியது அதிர்ச்சிக்குரியது: அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 11 August 2006
  "ஆனந்த விகடன்" தலையங்கம்
தமிழகத்துக்கு சிங்கள போலீஸ் அதிகாரிகளை அனுப்பிய இந்திய மத்திய அரசின் அணுகுமுறை ரொம்பவே அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "ஆனந்த விகடன்" வார ஏடு தலையங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனந்த விகடன் தலையங்கம் வருமாறு:
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 106 - 120 / 354

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..