|
Wednesday, 26 July 2006 |
|
- அமெரிக்க சட்டவாளர். தமிழீழ மக்களை பாதுகாப்பதற்கான சட்டபூர்வமான உரிமையினை, தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருப்பதாக, அமெரிக்காவின் முன்னணி சட்டவாளர் கரன் பார்க்கர் தெரிவித்துள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 26 July 2006 |
|
- அமெரிக்க சட்டவாளர். தமிழீழ மக்களை பாதுகாப்பதற்கான சட்டபூர்வமான உரிமையினை, தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருப்பதாக, அமெரிக்காவின் முன்னணி சட்டவாளர் கரன் பார்க்கர் தெரிவித்துள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 16 July 2006 |
| பிரித்தானிய தூதுவர் |
|
இலங்கைக்கு
பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை-
அந்த ஏற்பாடு போதுமானதும் வலுவானதும் அல்ல என்பதை வரலாறு
நிரூபித்திருக்கிறது என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக்
சில்கொட் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி வார வெளியீட்டுக்காக அவர் அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது: |
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 08 July 2006 |
|
இரண்டு தரப்பிற்கும் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கும் பட்சத்தில், சிறிலங்கா அரசு இந்திய படைகளின் உதவிக்கு கோரிக்கை விடுத்தாலும் கூட "அமைதிப்படை - 02" என்ற பேச்சுக்கே இடமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அந்த அதிகாரி இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 29 June 2006 |
|
இலங்கையின் எதிர்கால சமாதான நடவடிக்கைகள் மற்றும் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவின் மறுசீரமைப்பு, பாதுகாப்பு தொடர்பான கூட்டம் இன்று காலை நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. நோர்வேயின் தலைமையில் இலங்கையில் பணிபுரியும் கண்காணிப்புக் குழுவின் அங்கத்துவ நோர்டிக் நாடுகளுக்கிடையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று காலை நோர்வே நேரப்படி 9.00 மணியளவில் இக்கூட்டத்தொடர் ஆரம்பிக் கும் என நோர்வே தூதரக பேச்சாளர் தெரிவித்தார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 29 June 2006 |
விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்திய தொலை க்காட்சி;க்கு அளித்த செவ்வி ஒன்றில் ராஜீவ்காந்தி படுகொலைக்கு வருத்தம் தெரிவித்தி ருக்கிறார். இந்திய அரசும், இந்திய மக்களும் இந் நிகழ்வை பெருந்தன்மையுடன் மறந்து கடந்த காலத்தை புறந்தள்ளி இலங்கை இனப் பிரச்சினையில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 28 June 2006 |
|
ஆசிய நாடுகளின் உதைபந்தாட்ட அமைப்பினால் நடாத்தப்பட்ட ஒரு நாள் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஜீன் 24 2006 சனிக்கிழமை North York,இல் உள்ள மாபெரும் விளையாட்டு அரங்கான ESTHERSHINER உதைபந்தாட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 28 June 2006 |
|
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அடக்கி மௌனமாக்கி விடுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா வின் முன்னணி உளவு நிறுவனமாகிய "றோ" அமைப்பு எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியாகும் தெல்கா இணையத்தளம் இந்தத்தகவல்களை வெளியிட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்க ப்பட்டுள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 28 June 2006 |
|
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுகூட்டம சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது: |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 27 June 2006 |
|
மண்டபம் அகதிகள் முகாம் நிரம்பி வழிவதால் மாநிலத்தில் உள்ள பல்வேறு முகாம்களு க்கும் அகதிகள் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர். இலங்கையிலிருந்து வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாம் நிரம்பிவிட்டது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 27 June 2006 |
|
மண்டபம் அகதிகள் முகாம் நிரம்பி வழிவதால் மாநிலத்தில் உள்ள பல்வேறு முகாம் களு க்கும் அகதிகள் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர். இலங்கையிலிருந்து வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாம் நிரம்பிவிட்டது. |
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 121 - 135 / 354 |