|
Saturday, 07 April 2007 |
|
"இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் ஒரே பாதுகாப்பு அரணாக உள்ள விடுதலைப் புலிகளால் மட்டுமே அங்குள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியும் என்று தற்போதும் முழுமையாக நம்புகின்றோம்" என பாரிஸ் தமிழ் வணிகர் சங்கத்தினர் பிரான்ஸ் அரசாங்கத்துக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 17 February 2007 |
|
"சிறார் படைச்சேர்ப்பை சிறிலங்கா அரசு தடுக்காது போனால் அனைத்துலக ஆதரவை சிறிலங்கா அரசு இழக்க நேரிடும்" என்று பிரித்தானிய வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் ஹாவெல் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 16 February 2007 |
|
"இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் வரும் இனப்போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு சிறிலங்காவில் முடங்கிப்போய் உள்ள அமைதிப் பேச்சுக்களில் முக்கிய பங்காற்றவும், விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேசுவதற்கும் பிரித்தானியா விருப்பம் கொண்டுள்ளதாக" சிறிலங்காவிற்கு மூன்று நாள் பயணமாக சென்றிருக்கும் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் ஹாவெல் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 01 February 2007 |
|
அல் -ஹைடா தலைவர் ஒசாமா பின்லேடனின் மைத்துனர் மடகாஸ்கரில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.சவூதியைச் சேர்ந்தவர் ஜமால் கலீபா. இவர் பின்லேடனின் மைத்துனர் ஆவார். மடகாஸ்கரில் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்குச் சொந்தமாக வைர சுரங்கமும் உள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 06 January 2007 |
|
2007 இல் உலகம் பூராவும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமெனவும் எல்-நினோ காலநிலை தொடருமெனவும் பிரிட்டனின் காலநிலை அவதான அலுவலகம் தெரிவித்துள்ளது. அந் நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது;
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 30 December 2006 |
|
ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைன் இன்று சனிக்கிழமை ஜி.எம்.ரி நேரப்படி பக்தாத்தில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.நவம்பர் 5ம் திகதி ஈராக்கிய நீதிமன்றம் கடந்த ஒரு வருடகாலமாக நடைபெற்ற விசாரணைகளில் இன்று 1982 படுகொலை களிற்கும் காரணமான சதாம்ஹுசைனுடன் அவரது தம்பியும் அதிகாரியொருவருமான பரன் அல் ரிகிரிடி மற்றும் ஈராக்கிய முன்னாள் நீதிபதி அவாட் ஹகமட் அல் பண்டார் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.
|
|
|
Wednesday, 27 December 2006 |
|
பாக்தாத்: ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை பாக்தாத் அப்பீல் கோர்ட் உறுதி செய்தது. தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அடுத்த 30 நாட்களுக்குள் அவருக்கு துõக்கு தண்டனை நிறைவேற்றப்படும்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 24 December 2006 |
|
சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் வரை இலங்கைக்கான உதவிகள் அனைத்தையும் இடைநிறுத்துமாறு ஜேர்மனியின் அபிவிருத்தி அமைச்சர் கெடிமாரி வியொக்சொரெக் சியோல் கோரிக்கை விடுத்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 24 December 2006 |
|
- ஜோர்ஜ் பெர்னாண்டஸ்
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை என்று இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 22 December 2006 |
|
இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடியல் ஏற்படும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ள பாடசாலை மாணவர்கள், தமிழகத்தில் பாடசாலை பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கிய முதல்மைச்சர் கலைஞர் கருணாநிதியை 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 21 December 2006 |
|
தமிழீழத் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் புகழுடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் இன்று வீரவணக்கம் செலுத்தினர்.
லண்டனின் வடக்குப் பகுதியில் உள்ள அலெக்சாண்ட்றா மாளிகை முன்பாக இன்று புதன்கிழமை காலை லண்டன் நேரம் 8 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை பாலா அண்ணையின் புகழுடல் வைக்கப்பட்டது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 16 - 30 / 359 |