பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
உலகச் செய்திகள்

ஈழவிடுதலைப் போரட்டத்திற்கும் புலிகளிற்கும் நான் எதிரி அல்ல - தமிழக முதல்வர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 21 May 2006

தமிழீழ விடுதலைப்போருக்கோ அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளிற்கோ நான் என்றும் எதிரி அல்ல என தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
யேர்மனியில் மாபெரும் பேரணி நடத்த ஏற்பாடு. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 21 May 2006

ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்குடன் மாபெரும் எழுச்சி பேரணி ஒன்று எதிர் வரும் 29ம் திகதி யேர்மனி டுசல்டோவ் நகரில் நடைபெறவுள்ளது. இப்பேரணியில் யேர்மனியின் பல பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப் பேரணி சம்பந்தமாக யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்பு குழு வெளியிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.யேர்மனி டிசுல்டோப் நகரில் பிரதான புகையிரதநிலய முன்றலிலிருந்து 29.05.2006 அன்று காலை 11 மணிக்கு எழுச்சிப் பேரணி ஒன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க…
 
விடுதலைப் புலிகளின் கடல் இறைமை : இந்தியா கருத்து அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 18 May 2006

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல் இறைமை பற்றிய அறிவிப்பி குறித்து எமக்கு கருத்து எதுவும் இல்லை- அது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய கடற்படை தளபதி அட்மிரல் அருண் பிரகாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அருண் பிரகாஸ் கூறியுள்ளதாவது:

மேலும் படிக்க…
 
தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு தலையிட வேண்டும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 18 May 2006

இலங்கையில் தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த உடனடியாக இந்தியா தலையிட வேண்டுமென வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்ற போது பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அதிலேயே தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியா தலையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் படுகொலைகள்,தாக்குதல்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்ட இலங்கை இராணுவத்தின் இவ்வாறான செயல்களுக்கு கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டது

 
ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான தடைதொடர்பான முடிவு நாளை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 18 May 2006

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்வா இல்லையா என்ற தமது முடிவினை நாளை வெளியிடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் விடுதலைப்புலிகளை தடைசெய்வதை எதிர்த்து வருகின்றன இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சிறிலங்கா அரசு ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத்தடைசெய்ய வேண்டம் என கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
சிறிலங்கா பொறுமை காக்க அமெரிக்கா அறிவுரை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 13 May 2006

சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து பொறுமை காக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளர் ரிச்சர் பௌச்சர் கூறியுள்ளதாவது:

மேலும் படிக்க…
 
இங்கிலாந்தில் இளந்தளிர் 2006 நிகழ்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 11 May 2006

தமிழ் இளையோர் அமைப்பின் இங்கிலாந்துக்கிளை, இளந்தளிர் 2006 என்ற கலை நிகழ்வை பங்குனி 9ம் திகதி, இலண்டன் - குறோய்டனில் உள்ள  Fairfield Halls - Ashcroft Theatre இல் நடத்தியது. இந்நிகழ்வின் கரு தமிழும் தமிழீழமும் என்னும் தலைப்பில் அமைந்திருந்தது. 

மேலும் படிக்க…
 
இலங்கைக்கு இரகசியமாக படைக்கல உதவிகளை வழங்க இந்தியா இணக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 10 May 2006

இந்தியா இலங்கைக்கு இரகசியமாக படைக்கல உதவிளை வழங்க முன்வந்துள்ளது. இந்தியா சென்ற இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சரமவீரவுக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகார்ஜிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு எட்டப்பட்டதாவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் எனும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்தவர் பதவி பறிக்கப்பட்டது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 06 May 2006

பிரித்தானிய ஆளும் தொழில்கட்சி நடந்து முடிந்த பிரதேச சபை தேர்தலில் பாரிய தோல்வி அடைந்துள்ளது.விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்து வந்தவரும் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானியாவில் தடை செய்வதற்கு மூல காரண கர்த்தாகவும் இருந்த ஜக்சறா பிரித்தானிய பிரதமர் ரொலிபிளேயரால் பதவி பறிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
சிங்கள அரசைக் கண்டித்து சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 500-க்கும் மேற்பட்டோர் கைது! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 03 May 2006

இலங்கைத் தீவில் அப்பாவித் தமிழர்கள் மீது சிங்கள முப்படைகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து சென்னையில் இன்று புதன்கிழமை தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
பிரபாகரன் யதார்த்தவாதி: முன்னாள் இந்திய இராணுவத் தளபதி கல்கட் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 02 May 2006

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு யதார்த்தவாதி என்று முன்னாள் இந்திய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்திய அமைதிப் படை இருந்தகாலத்தில் அதற்குப் பொறுப்பானவராகச் செயற்பட்ட கல்கட்இ இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஆங்கில இணையத் தளம் ஒன்றுக்கு அளித்த நேர்காணல்:

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 151 - 165 / 359

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..