|
Wednesday, 29 November 2006 |
|
சுதந்திர தனியரசை எதிர்பார்க்கும் புலிகள் - ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்- ஏஎப்பி
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் மாவீரர் உரையினை தொடர்ந்து தென்னிலங்கை மற்றும் ஊடகங்களில் பல்வேறு விதமான சலசலப்பினை எதிர்நோக்கியிருக்கும் இந்த வேளையில் ஏஎப்பி செய்தி வழங்கும் நிறுவனம் தனது ஆய்வறிக்கை ஒன்றில் விடுதலைப்புலிகள் தமக்கு சுதந்திர தனி நாடு என கோருகின்ற போதும் ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 29 November 2006 |
|
அமெரிக்க நீதிமன்றம் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அரசாங்கத்தினால், அமெரிக்க அரசயலமைப்புக்கு முரணான விதத்திலும், தெளிவற்ற நிலையிலும், பயங்கரவாதப் பட்டியலிடப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 23 November 2006 |
|
இலங்கையில் மீண்டும் போர் ஏற்பட்டால் அது இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்தியாவின் தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேவை ஒன்று நேயர்களின் கருத்தை அறியும் தொலைக்காட்சி கருத்து கணிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மூலம் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 23 November 2006 |
|
விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் மோசமான புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். உடலின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ள நிலையில் இனிக் குணப்படுத்த முடியாத உபாதைக்குள்ளும், பிணிக்குள்ளும் அவர் சிக்கியிருக்கின்றார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 16 November 2006 |
|
[நிழற்படங்கள்]
தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின் படுகொலைகளை நிறுத்தக் கோரியும், வாகரை படுகொலையைக் கண்டித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் படுகொலையைக் கண்டித்தும் சுவிஸ் ஜெனீவா நகரில் நேற்று புதன்கிழமை மாபெரும் கண்டன ஆர்பாட்டப் பேரணி நடைபெற்றது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 12 November 2006 |
|
டென்மார்க்கில் வாகரை மனிதப் படுகொலை கண்டன நிகழ்வும் மாமனிதர் ரவிராஜ் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (11.11.06) முற்பகல் 11:00 மணி தொடக்கம் மதியம் 12:30 மணி வரை வைல நகரில்; நடைபெற்றது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 08 November 2006 |
|
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் மாசச்யூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஓசையில்லா விமானத்திற்கான ஒரு புரட்சிகரமான வடிவமைப்பை வெளியிட்டுள்ளார்கள்.எஸ் ஏ எக்ஸ் 40 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் எழுப்பும் ஓசையானது, விமான நிலைய எல்லைகளுக்கு வெளியே உணர முடியாததாக இருக்கும்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 20 October 2006 |
|
வடக்கு கிழக்கு இணைப்பு செல்லுபடியாகாது என்று இலங்கை உயர்நீதிமன்றம் அறிவித் துள்ள தீர்ப்பு ஈழத்தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல.அது இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட அறைகூவலாகும்.இவ்வாறு ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் தமிழ் ஈழ. விடுதலை ஆதரவா ளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன்.அவர் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 19 October 2006 |
|
Police and some judges deliberately sabotaged and then blocked judicial steps against members of the pro-government EPDP party implicated in the murder in 2000 of Tamil journalist Mayilvaganam Nimalarajan at his home in Jaffna, northern Sri Lanka, said Reporters Without Borders The result has been that six years after the death of the BBC World Service journalist, his killers have still not been tried or punished, said the worldwide press freedom organisation, calling on the government to reopen the investigation into his death.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 15 October 2006 |
|
சிறிலங்கா அரசாங்கத்துக்கு சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 15 October 2006 |
|
இலங்கைக்கான நிதி உதவித் திட்டங்களை முடக்குவதாக யேர்மனி அறிவித்துள்ளது.
யேர்மனியின் பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஹெய்டி விக்ஜொரெக் ஜியொல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 31 - 45 / 354 |