பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
உலகச் செய்திகள்

நளினியை விடுதலை செய்ய கருணாநிதியிடம் திருமாவளவன் கோரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 07 October 2006
ராஜீவ் வழக்கில் ஆயுள் தண்டனை காலத்தை நிறைவு செய்திருக்கும் நளினியை தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் படிக்க…
 
இலங்கை விடயத்தில் ஒதுங்கியிருந்தமை இந்தியாவின் பெரும் ராஜதந்திரத் தவறு முன்னாள் றோ தலைவர் விமர்சனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 02 October 2006
இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு இந்தியா தீவிரமான பங்களிப்பைக் கூடுதலாகச் செய்ய முன்வராமல் தவறு இழைத்திருப்பது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு நேர்ந்த இமாலயத் தவறாக இருக்கப் போகிறது என்று இந்தியாவின் புலனாய்வு முகவர் நிறுவனமான "றோ'வின் முன்னாள் தலைவரான ஜே.கே. சின்ஹா எச்சரித்திருக்கிறார்.

மேலும் படிக்க…
 
தீர்வு முயற்சிக்கு உதவ கிளின்டனும் தயாராம்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 01 October 2006
sized_bill-clintonஇலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் சம்பந் தப்பட்ட தரப்புகளுக்கு இடையில் ஏதேனும் முறையில் தாம் செயற்பட்டு உதவ முடியும் என்றால், அதற்குத் தாம் தயார் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தமக்கு நெருக்கமானவர்களுக் குத் தெரியப் படுத்தியிருக்கின்றார்.
மேலும் படிக்க…
 
அவசர உதவிகள் மக்களைச் சென்றடைய அரசு புலிகளும் ஆவனசெய்ய வேண்டும் ஐ.நாவின் விசேட பிரதிநிதி வேண்டுகோள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 30 September 2006
sized_un-logoஇலங்கையில் அண்மைக்காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசரகால மனிதாபிமானத் தேவைகளான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும் முடக்கப்பட்டுள்ளதாலும் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் படிக்க…
 
இலங்கை சமரச முயற்சிகள் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் நம்பிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
sized_usaflagதமிழக முதல்வர் கருணாநிதி  இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து முன்னேற்றம் இருக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை கொண்டிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் சி.முல்போர்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
தமிழர்களுக்கான சுயாட்சி உரிமை வழங்க வேண்டும்: நியூ ஜெர்சி காங்கிரஸ் உறுப்பினர் ஃப்ராங்க் பலோன அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
sized_frank-palloneஇலங்கையில் தமிழர்களுக்கான சுயாட்சி உரிமை வழங்க வேண்டும் என்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி காங்கிரஸ் உறுப்பினர் ஃப்ராங்க் பலோன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க…
 
தி.மு.க. கூட்டணியில் இணைந்தது விடுதலைச் சிறுத்தைகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 28 September 2006
sized_thirumavalavan-04-200தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறி, கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. கூட்டணியில் இணைந்தது.
மேலும் படிக்க…
 
தாயகம் - தேசியம் - சுயநிர்ணய உரிமை அனைத்தையும் வென்றெடுப்போம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 28 September 2006
sized_denmark-flagஐரோப்பிய நாடாளுமன்ற வெளிவிவகார டென்மார்க் உறுப்பினர்களுடன் சந்திப்பு
ஈழவானில் வல்லூறுகள் அல்ல வெண்புறாக்களே வட்டமடிக்கவேண்டுமென செஞ்சோலை வளாகத்தின்மீதான விமானத்தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட மாணவ கண்மணிகளுக்கான அஞ்சலியுடன் கீழ்வரும் கோரிக்கைகள் சுமந்த விடையங்களோடு 30.09.2006 அன்று டென்மார்க்கின் வயன் நகரில் பி.பகல் 5.00 மணிக்கு கவனஈர்ப்புக்கான கருத்தாடல் நடைபெறவுள்ளது.
மேலும் படிக்க…
 
"தமிழ் தாயகத்தை பிரிக்க விரும்பும் குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியளித்து வருகிறது" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 27 September 2006

sized_sivajilingam''இந்தியா தமிழரின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்"
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழ் தாயகத்தை பிரிக்க விரும்பும் குழுக்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவு வழங்குவதாகவும் யாழ். மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி என்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வை இந்தியா எதிர்பார்க்கிறது - மணிசங்கர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 27 September 2006
sized_mani-shankar-aiyerஇலங்கையில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை இன்னும் பலம்மிக்கதாக மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியதோடு இனப்பிரச்சினைக்கான தீர்வானது பேச்சுவார்த்தைகள் மூலமான சமாதானத்தீர்வாக அமையவேண்டும்
மேலும் படிக்க…
 
உலகின் பொருளாதாரத்தில் சிறீலங்கா 79 வது இடம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 27 September 2006

sized_35444143-s-12006 - 07 ம் ஆண்டுக்குரிய பொருளாதாரத்தில் போட்டித்திறன் மிக்க சிறந்த நாடுகளை தரப்படுத்தும் பட்டியல் வெளியாகியுள்ளது. இவ் அறிக்கையின்படிஊழலற்ற போட்டிச்சந்தைசார் முன்னணி நாடுகளின் வரிசையில் முதலிடம் சுவிசும், இரண்டாமிடம் பின்லாந்தும், மூன்றாமிடம் சுவீடனும் டென்மார்க் ஊழலற்ற போட்டிச்சந்தைசார் முன்னணி நாடுகளின் வரிசையில் நாலாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 46 - 60 / 354

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..