பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
உலகச் செய்திகள்

உலகின் பொருளாதாரத்தில் சிறீலங்கா 79 வது இடம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 27 September 2006

sized_35444143-s-12006 - 07 ம் ஆண்டுக்குரிய பொருளாதாரத்தில் போட்டித்திறன் மிக்க சிறந்த நாடுகளை தரப்படுத்தும் பட்டியல் வெளியாகியுள்ளது. இவ் அறிக்கையின்படிஊழலற்ற போட்டிச்சந்தைசார் முன்னணி நாடுகளின் வரிசையில் முதலிடம் சுவிசும், இரண்டாமிடம் பின்லாந்தும், மூன்றாமிடம் சுவீடனும் டென்மார்க் ஊழலற்ற போட்டிச்சந்தைசார் முன்னணி நாடுகளின் வரிசையில் நாலாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் படிக்க…
 
ஈழத்தமிழர்கள் தனிநாடு பெற்றிட கருணாநிதி துணைநிற்க வேண்டும் சிதம்பர மாநாட்டில் பழ.நெடுமாறன் உரை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 26 September 2006

ஈழத்தமிழர்கள் தனிநாடு பெற தமிழக முதல்வர் கருணாநிதி துணைநின்று தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என பழ.நெடுமாறன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க…
 
ரொறன்ரோவில் தமிழ் இளைஞர்கத்தியால் குத்திப் படுகொலை. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
வடமராட்சி, குடத்தனை, அம்பன் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கனடாவிலுள்ள ரொறென்ரோ நகரில் வைத்து இனந்தெரியாதோரால் வழிமறித்து கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க…
 
விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006

sized_condoleezza_riceதமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கான உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் படிக்க…
 
ஐக்கியத்துக்கான அழைப்புடன் பிரியாவிடை பெற்றார் அனான் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 23 September 2006
sized_kofi_ananஐக்கிய நாடுகளுக்கான தனது இறுதி உரையையாற்றியுள்ள கொபி அனான், மனித உரிமை துஷ்பிரயோகம், மதப்பிரிவினை, மோசமான மோதல்கள் மற்றும் நீதியற்ற உலக பொருளாதாரத்துக்கு எதிராக உலக நாடுகளை ஐக்கியப்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க…
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் இந்தியப் பிரதமரின் சந்திப்பு தாமதம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 23 September 2006
sized_manmohan_singhதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையேயான சந்திப்பு எதிர்பார்க்கப்பட்டதுபோல நேற்று நடைபெறவில்லை.
மேலும் படிக்க…
 
ஈழத் தமிழர்களுக்கு பாதிப்பென்றால் அதனை தட்டிக்கேட்க 6 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 22 September 2006
vaikoo.jpgஎந்த பாதிப்பு வந்தாலும் ஈழத்தமிழரை ஆதரிப்போம் அவர்களுக்கொன்று என்றால் அதைத் தட்டிக்கேட்பதற்கு ஆளில்லை என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கா ஆறுகோடி தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்று ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
மேலும் படிக்க…
 
சம்பூர் ஆக்கிரமிப்பானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலே: கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 22 September 2006
sized_sampoorசம்பூர் ஆக்கிரமிப்பானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
இணைந்த வடக்கு, கிழக்கைப் பிரிப்பதற்கு இந்தியப் பிரதமர் எதிர்ப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 20 September 2006
sized_1053.jpgஇலங்கையின் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்
மேலும் படிக்க…
 
பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்- அமெரிக்கத் தூதுவர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 20 September 2006

sized_america-thoothuvar.jpgஇலங்கையின் இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் றொபேட்ர்.ஓ.பிளேக் தெரிவித்தார்.

மேலும் படிக்க…
 
மாமனிதர் மண்டேலாவுக்கு 'மனச்சாட்சியின் தூதுவர்' விருது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 20 September 2006
sized_448_mandela.jpgசர்வதேச மன்னிப்புச் சபையின் அதி கௌரவ விருது தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கான ஹமனச்சாட்சியின் தூதுவர்' விருதை மாமனிதர் மண்டேலாவுக்கு (88 வயது) வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 61 - 75 / 359

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..