|
Saturday, 16 September 2006 |
|
கடந்த வாரம் லண்டனின் மேற்குப் பகுதியில் ஆசிய இனத்தவர்களின் ஒண்றுகூடல் ஒன்று நடைபெற்றவேளை, தனது நண்பர்களுடன் அளவுக்கு அதிகமான மதுபோதையில் அங்கு சென்ற தமிழ் இளைஜர் ஒருவர், மிக தகாத முறையில் அங்கிருந்த பல இந்திய இனப் பெண்களுடன் நடக்க முற்பட்டதாகவும், |
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 16 September 2006 |
|
இலங்கை அகதிகளுடன் தமிழகம் வந்த தமிழக இளைஞரொருவரை போலிக் கடவு சீட்டு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். தனுஷ்கோடிக்கு நேற்று முன்தினம் வந்த அகதிகளுடன் மேற்படி இளைஞர் இலங்கை அகதியெனக் கூறியே வந்துள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 15 September 2006 |
இந்தியாவுக்கான
தூதுவர்களின் இடமாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கைக்கான இந்தியத் தூதுவராக
கொழும்பில் பணியாற்றிய நிருபமா ராவ் சீனாவுக்கான தூதுவராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
|
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 13 September 2006 |
|
சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்குமிடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான திகதிகள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் சம்பந்தப்பட்ட இரு தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 13 September 2006 |
|
யாழிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பதிலளித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 11 September 2006 |
|
மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசுப் படைகளைக் குற்றம் சுமத்தும் பிரேரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் முஸ்தீபு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. எதிர்வரும் 18ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸி லின் கூட்டத்தொடரில் அந்தப் பிரேரணை முன்வைக்கப்படவிருக்கிறது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அதன் லண்டன் செய்தி யாளர் அனுப்பிய செய்தியில் இத்தகவல் தெரிவிக்க ப்பட்டிருக்கின்றது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 08 September 2006 |
|
இலங்கையின் வடக்கு-கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக 1 மில்லியன் யூரோவை ஒதுக்கீடு செய்துள்ளதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 08 September 2006 |
|
சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் நிருபமா ராவ் குறித்த சிறிலங்கா மூத்த அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் விமர்சனத்துக்கு இந்திய அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 08 September 2006 |
|
சர்வதேச சட்டவாளர் ஆணையம் கவலை
சிறிலங்காவில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சட்டவாளர்கள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 September 2006 |
|
நேற்று அதிகாலை பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் கைதான ஒன்பது பேரில் ஏழுபேர் பி.ப.16.00 மணிக்கு நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்கள். மற்றைய இருவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இதில் ஒருவர் டென்மார்க்கிலோ அல்லது வெளிநாட்டிலோ பல குண்டு வெடிப்புக்களுக்குத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மற்றைய ஆறுபேரும் நன்கு பரிச்சயமான டேனிஸ் பின்னணி கொண்டவர்கள். |
|
|
Saturday, 02 September 2006 |
|
- வட அமெரிக்க, ஐரோப்பிய சங்கம் கவலை
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழகமே கிளர்ந்துள்ள நிலையில் தமிழகத் திரைப்படக் கலைஞர்கள் குரல் கொடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது என்று வட அமெரிக்க ஐரோப்பிய தமிழர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 76 - 90 / 359 |