|
Saturday, 26 August 2006 |
|
சிறிலங்கா இராணுவத்தால் ஓமந்தை சோதனை மூடப்பட்டுள்ளமையால் வன்னிப் பிரதேசத்தில் பட்டினிச் சாவு அவலம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக ஐக்கிய நடுகள் சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
கிட்டத்தட்ட 166 நாடுகளின் கல்விச் சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 29 மில்லியனுக்கும் அதிகமான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்விச்சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய, உலக கல்விவளர்ச்சிக்கான அமைப்பு, முல்லைத்தீவில் இடம்பெற்ற மாணவிகள் படுகொலையை வன்மையாகக் கண்டித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
இலங்கை சமாதான நடவடிக்கைகளுக்கான இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் எதிர் வரும் செப்ரெம்பர் மாதம் 12 ஆம் திகதி பிரெஸ்ஸெல்சில் நடைபெறவுள்ளது. யுத்தநிறுத்த உடன்படிக்கையின் தற்போதைய நிலவரம் மற்றும் ஜெனிவா பேச்சுவார்த்தைகளின் பின்னர் இடம்பெற்று வரும் வன்முறைகள் சம்பந்தமாக இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 22 August 2006 |
|
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக அமெரிக்காவில் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 22 August 2006 |
|
இம்மாதம் 30-ம் தேதி டெல்லியிலுள்ள இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம். செப்டம்பர் முதல் நாள் சென்னையில் ஈழ ஆதரவு பேரணி - வைகோ அறிவிப்பு 21-08-2006 இரவு சென்னை தி.நகரில் நடைபெற்ற ஈழ ஆதரவு பொதுக்கூட்டத்தில் மதிமுகவின் பொதுச் செயலர் இரண்டு அறிவிப்புக்களை வெளியிட்டார். அதன்படி இம்மாதம் 30-ம் தேதி டெல்லியிலுள்ள இலங்கை தூதரகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டமும், செப்டம்பர் முதல் நாள் சென்னையில் ஈழ ஆதரவு பேரணியும் மதிமுக சார்பில் நடத்தப்படுகிறது. இந்திய அரசு இலங்கை பிரச்சனையை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தால், தென்நாட்டில் ஓரு காசுமீர் உருவாகும் என எச்சரித்தார், வைகோ. |
|
|
Monday, 21 August 2006 |
|
இராணுவ மட்டத்தில் குழப்பம் என்கிறது - ஆங்கில வார ஏடு
யாழ். குடாவிலுள்ள இராணுவ முனைகளில், கடந்த ஒருவாரகாலமாக இடம்பெற்றுவந்த சண்டையின்போது,விடுதலைப்புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தவில்லை. இது இராணுவ உயர்மட்டத்தில் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என ஆங்கில வாராந்த வெளியீடொன்றின் செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி செய்தியில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 20 August 2006 |
|
அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு இராணுவ ரீதியிலான எந்தவித உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது. அவ்வாறு இந்தியா உதவினால் கிராமம் கிராமமாகச் சென்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு திரட்டுவேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 20 August 2006 |
|
ஐரொப்பிய ஒன்றியம் தமிழீழவிடுதலைப்புலிகளை தடைசெய்தமையானது எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதாக அமைந்ததுடன் இந்த ஒரு பக்கசார்பான முடிவால் இலங்கை அரசு தமிழர்களின் மீது தனது வன்முறையை கட்டவிட்டுவிட காரணமாக அமைந்துள்ளது என பல இலங்கை பிரச்சனையுடன் தொடர்புடைய இராயதந்திரிகள் கூறியுள்ளதாக டென்மார்க்கில் உள்ள பிரபல்யமான பத்திரிகையான பேலின்ஸ்க் என்ற பத்திகை இன்று தனது ஒரு நிண்ட கட்டுரையில் குறிப்பிடுகையில் |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 18 August 2006 |
சிறிலங்கா
விமானக்குண்டுத் தாக்குதலுக்கு முல்லைத்தீவில் 61 பாடசாலை சிறுமிகள்
படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அண்ணா
தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலிதா வன்மையாக கண்டனம்
தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: |
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 18 August 2006 |
இலங்கையில் போர் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கைவிட வேண்டும் என்று அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஸ்டீவ் மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக இருநாள் பயணமாக நேற்று வியாழக்கிழமை அவர் இலங்கை வருகை தந்தார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 17 August 2006 |
|
எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் கிருஷ்ணமேனன் வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சராகிய ஜோர்ஜ் பெர்னாண்டஸின் இல்லத்தில் முக்கிய மாநாடு ஒன்று பெர்னாண்டஸ் உட்பட பல பிரபல இந்திய அரசியல் பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 91 - 105 / 354 |