பிரதான பக்கம் arrow கட்டுரைகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
கட்டுரைகள்

பிரபாகரன் நீட்டிய கரத்தினை இந்தியா பற்றிக்கொள்ளுமா? இல்லை தட்டி விடுமா?-சி.இதயச்சந்திரன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 30 November 2008
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரின் 2008ஆம் ஆண்டிற்கான மாவீரர் தின உரை குறித்து புதிய விளக்கங்களோடு சொல்லாத விடயங்களைச் சிலாகித்துச் சிலர் பேசத் தொடங்குவார்களென்று தொலைக் காட்சி ஊடகமொன்று ""வியாக்கியானம்'' செய் கிறது.
மேலும் படிக்க…
 
நீட்டிய காலை நிலையாக வைத்திருக்குமா இராணுவம்? - சி.இதயச்சந்திரன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 23 November 2008
இழந்த இறையாண்மையை மீட்டு முன்னெடுக்கப்படும் சமரில், விதைக்கப்பட்ட மாவீரர்களை நினைவு கூரும் வாரமிது.
மேலும் படிக்க…
 
ஆனையிறவை கைப்பற்றுவதே படையினரின் முக்கிய நோக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 30 September 2008

nerudal_warயாழ்ப்பாண முற்றுகை அல்லது யாழ்ப்பாணத்திற்கான போர் என்பது கடந்த ஐந்து நூற்றாண்டுகளிலும் ஏறக்குறைய ஒரே அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.

மேலும் படிக்க…
 
அந்த இரவு, விடியவே இல்லை! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 08 September 2008

அந்த இரவு, விடியவே இல்லை!
கடந்த வெள்ளிக்கிழமை விடியலை உற்சாகமாக எதிர்கொண்டார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினிக்கு, வேலூர் பெண்கள் சிறையே பளிச்செனத் தெரிந்தது. சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீது அன்றுதான் விசாரணை. தமிழக அரசு தனக்குச் சாதகமான முடிவை நிச்சயம் அறிவிக்கும் என்று எதிர்பார்த்தார் நளினி!

மேலும் படிக்க…
 
10 வருடங்கள் - ஆனால் யாழ்ப்பாணம் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை – சிங்கள இணைய செய்தி ஆய்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 15 August 2008

அரச படையினரால் 10 வருடங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணம் கைப்பற்றபட்டிருந்த போதிலும் அந்த பிரதேசத்தில் இதுவரை சிவில் நிர்வாகமோ மக்களின் வாழ்க்கையோ இன்னும் வழமைக்கு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
தலைமைக்கு குறிவைக்கும் ‘எதிரிகளும்’ அவர்களுடன் உறவு கொண்டாடும் ‘நண்பர்களும்’ அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 11 January 2008
அண்மைக்காலமாக செய்தி ஊடகங்கள் மூலமாக திணிக்கப்படும் ஒரு கருத்து, தமிழ் மக்களிற்கான தலைமையை தேசியத்தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஏற்றிருக்கும்வரை இலங்கைத்தீவில் அமைதி ஏற்படப்போவதில்லை என்பது. இந்தக் கருத்துக்களை பரப்புவர்களின் பட்டியலில், சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, கோத்தபாய இராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா முதல் கொணடு இந்திய இராணுவ அரசியல் ஆய்வாளர்கள், அவர்களுக்க வால் பிடிப்பவர்கள் என பலரும் அடங்குவர். இவர்களது அபிலாசைகள் வெவ்வேறாக இருந்தாலும் தத்தம் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இவர்களுக்கு தமிழர் தலைமை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க…
 
அரசை ஜே.வி.பி. காப்பாற்றியது ஏன்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 16 December 2007

வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஒருவாறு அரசு தப்பிப்பிழைத்துவிட்டது. 47 பெரும்பான்மை வாக்குகளால் அரசு வெற்றிகண்டதாக பெருமை கொண்ட போதிலும் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்றபோது ஜே.வி.பி.யின் ஒத்துழைப்பு இன்றி 118 வாக்குகளை பெற்றுக்கொண்டுவிட்டு மூன்றாவது வாசிப்பில் ஜே.வி.பி. ஒதுங்கி நின்று ஆதரவளித்த நிலையிலும் 114 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. இது அரசுக்கு ஒரு பின்னடைவையே ஏற்படுத்தியிருப்பதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.

மேலும் படிக்க…
 
தமிழகத்தில் அரசியல் மயப்படுத்தப்படும் புலிகள் விவகாரம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 16 December 2007

விடுதலைப்புலிகளின் விவகாரம் தமிழகத்தின் அரசியலாகி விட்டதென இந்திய இராணுவத் தின் தென் பிராந்திய தளபதி லெப். ஜெனரல் நோபுள் தம்புராஜ் கூறிய குற்றச்சாட்டு அரசியல் கட்சிகளிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள அதே வேளை புலிகள் தொடாபாக தமிழக ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்டு வரும் செய்திகாளல் தமிழக பொலிஸார் குழப்பநிலையடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
தென் இலங்கையில் தொடர்ந்தும் குண்டுகள் வெடிக்குமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 13 December 2007

தமிழர் தரப்பின் பொறுமை என்பது அதன் எல்லைக்கு வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுமளவிற்கு, களநிலவரம் மாற்றமடைய ஆரம்பித்துவருகின்றது. கடந்த  05.12.2007 அன்று கெப்பிட்டிக்கொலாவ பிரதேசத்தில் பொதுமக்கள் பிரயாணம் செய்த பேரூந்து ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற சம்பவங்களும், களமுனையில் தமிழர் தரப்பு ஒரு புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்ட ஒரு உண்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

மேலும் படிக்க…
 
மனித உரிமை மீறல்கள் விசாரணையின் இலட்சணம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 10 December 2007

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஐக்கியநாடுகள் அனுசரணையுடனான சர்வதேச கண்காணிப்பு கட்டமைப்பு ஒன்று ஏற்படு த்தப்பட வேண்டும் என்று உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளினால் நீண்டகாலமாகவே வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுவருகின்ற போதிலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அது விடயத்தில் கிஞ்சித்தும் விட்டுக்கொடுப்பதற்குத் தயாராயில்லை.

மேலும் படிக்க…
 
பிரபாகரனின் மாவீரர் தின உரை தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்துமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 04 December 2007

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு,ப.தமிழ்ச்செல்வனின் படுகொலை யால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை வழமைக்கு வந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே புலிகளின் தலைவர் பிரபாகரன் பேசிய பேச்சால் காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அரசின் உளவுப் பிரிவும் கொதித்துப் போயுள்ளது.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 15 / 411

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..