பிரதான பக்கம் arrow கட்டுரைகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
கட்டுரைகள்

விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்துடிப்பு ஊடகவியலாளன் மயில் வாகனம் நிமலராஜன்..!! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 19 October 2006

விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்தில் வலிப்பெடுக்கின்ற உணர்வுத் துடிப்புக்களை தன்னின மக்களின் செனநயக, சுயநிர்ணய அரசியல் அபிலாசைகளை இயங்கியல் நிலையில் கருப் பொருளாகக் கொண்டு பேனா எடுத்து யதார்த களமுனையில் சிங்கள பேரினவாத கருத்தியலுக்கு எதிராக தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பிய உன்னத ஊடகவியலாளன் மயில் வாகனம் நிமலராஜனின் 6வது நினைவுதினம் இன்றாகும்.

மேலும் படிக்க…
 
ஒரு தமிழனின் குரல்;! - ஐயா அகாசிக்கு ஒரு யாழ் வாசியின் மடல். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 19 October 2006
அன்புள்ள அகாசி ஐயாவுக்கு!
வணக்கம்.
நீண்ட அமைதிக்கு பின்னர் உங்கள் குரல் கேட்க முடிந்தமை மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கைத் தீவினுடைய இன மோதுகைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண வேண்டுமென்பதில் முனைப்போடு செயற்படுகின்றமைக்கு தமிழ் மக்களின் சார்பில் நன்றிகளும் பாராட்டுக்களும்.
மேலும் படிக்க…
 
புலிகளின் ஏவுகணை கிபீரை வீழ்த்தியதா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 18 October 2006
கிழக்கில் பனிச்சங்கேணியில் ஆரம்பித்த சமர் முகமாலையில் உக்கிரமடைந்து, ஹபரணையில் தாவி நீர்கொழும்பு வாவியில் தற்போது சங்கமமாகியுள்ளது.
மேலும் படிக்க…
 
ஹபரணையில் வெடித்துச் சிதறிய சம்பூர் ஆக்கிரமிப்பு நோக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 18 October 2006
"பேசுங்கள்- போராடுங்கள்- போராடுங்கள்- பேசுங்கள்" என்ற வார்த்தைகளின் வழியாக பேச்சுவார்த்தைக்கான போராடுதலில் ஹபரண நிரந்த இடத்தைப் பிடித்துவிட்ட இடமாக நேற்று முன்தினம் பதியப்பட்டு விட்டது.
மேலும் படிக்க…
 
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இலங்கை இராணுவத்தின் தாக்குதல் பின்தள்ளப்பட்டுள்ளது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 17 October 2006

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட தோல்வி கண்ட தாக்குதல்இ புதன்கிழமையன்று முகமாலை மற்றும் கிளாலிக்கு அருகில் முன்னேறிய துருப்புக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் பின்வாங்கச் செய்த நிலையில் அரசாங்கப் படையில் பெரும் உயிரிழப்புக்களை விளைவாக்கியுள்ளது.

மேலும் படிக்க…
 
விடுதலைப்போரின் அடுத்த கட்டம் ஆரம்பமாகப்போகிறது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 14 October 2006
இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளை மதித்து புலிகள் நிபந்தனையற்ற பேச்சிற்கு சம்மதித்ததை தவறாக அர்த்தப்படுத்தியது சிங்கள அரசு. புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்றும் சிங்களப்படைகள் இராணுவ பலத்தில் மேலோங்கி உள்ளார்கள் என்றும் எண்ணியது.
மேலும் படிக்க…
 
இராணுவத்தினருக்கு பாரிய உளவியல் பாதிப்பு: அம்பலமாகும் நேர்காணல்களும் அறிக்கைகளும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 13 October 2006
வடபோர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறிலங்கா இராணுவத்தரப்புக்கு பெரும் மன உறுதிப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சிறிலங்காவின் உத்தியோகப்பூர்வ அறிக்கைகளும் இராணுவப் பேச்சாளரின் நேர்காணல்களும் அம்பலப்படுத்தி வருகின்றன.
மேலும் படிக்க…
 
பனிச்சங்கேணித்தாக்குதல் முறியடிப்பு - புரியவைக்கும் கள யதார்த்தம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 12 October 2006
வாகரைப் பிரதேசத்தில் கடந்த ஆறாம் திகதி சிறிலங்காப் படைத்தரப்பு மேற்கொண்ட கூட்டுப்படை நடவடிக்கை விடுதலைப் புலிகளாலும், கடற்புலிகளாலும், முறியடிக்கப்பட்டது. இச்சண்டையானது அண்மையில் விடுதலைப் புலிகள் குறித்துச் சில இராணுவ விமர்சகர்களும், செய்தியாளர்களும், முன்நிறுத்த முயன்ற கற்பிதங்களுக்கு முரண்பாடானதாக அமைந்தது எனின் தவறாகாது.
மேலும் படிக்க…
 
“தற்போதைய நிலைமை - சில கருத்துக்கள்” அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 11 October 2006
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய காலகட்ட நிலவரம் குறித்துப் பலவிதமான கேள்விகள் நம்மவர் மத்தியில் எழுந்திருப்பதை நாம் காண்கின்றோம். சிறிலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பிரகடனப் படுத்தப்படாத யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீது நடாத்தி வருகி;ன்றது. 
மேலும் படிக்க…
 
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மன்மோகன் மறுப்பு முட்டுக்கட்டை போட்டது யார்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 07 October 2006

 ஈழத் தமிழர் பிரச்சினையில் கடந்த 16 ஆண்டுகாலமாக இந்திய அரசு கடைப்பிடித்து வந்த இறுக்கமான கொள்கையில் மாற்றமும் தளர்வும் ஏற்படுவதற்கான அறிகுறி சில மாதங்களாகவே தென்பட்டது கண்டு தமிழக மக்களும் உலகத் தமிழர்களும் மகிழ்ந்தனர்.

மேலும் படிக்க…
 
தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தோல்வி முகம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 06 October 2006
1. ஈழத் தமிழரின் அடிமை வாழ்வு நீங்கவேண்டும்.
2. ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவுகள் சீரடையவேண்டும்.
இந்த இரு நோக்கங்களுடன் என்னாலான மிகச் சிறிய அளவிலான முயற்சிகளைச் சென்னையிýருந்து மேற்கொண்டு வருகிறேன்.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 106 - 120 / 407

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..