|
Wednesday, 04 October 2006 |
|
என்ன நடக்கும் இலங்கையில்?
எனும் தேடலுடனும் விளிப்புடனும் தொடர்கிறதிந்த தொடர். என்ன நடக்கும் இலங்கையில்? என்கிற வினாவானது, இலங்கைவாழ் தமிழ், சிங்கள, சோனக,
பறங்கிய இன மக்கள் மத்தியில் மாத்திரமன்றி புலம்பெயர்வாழ் இலங்கையர் மற்றும்
சர்வதேசமக்களினிடையேயும் உளைச்சல் தருகின்ற ஒன்றாக காணப்படுகின்றதென்றால்
மிகையில்லையெனலாம்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 04 October 2006 |
|
ஆட்கொல்லி ஆயுதங்களுடன் அலைந்து திரியும் கொடிய கொள்ளைக் கூட்டமொன்று நள்ளிரவு வேளை வீட்டுக் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்சென்று கெட்ட வார்த்தைகளால் திட்டி அடித்து மிரட்டி துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பவர்களின் குறி முதலில் தாலிக் கொடியை அறுத்தெடுப்பதில் இருக்கின்றது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 04 October 2006 |
|
இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரில் மூழ்கி நிற்கிறார்கள். பட்டினிச் சாவால் மக்கள் தங்கள் உயிர்களை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 03 October 2006 |
|
நீங்கள் ஒரு பேருந்தில் பயணம் செய்கிறீர்கள். அமர்ந்து பயணம் செய்வதற்கு இருக்கை
கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். சில இருக்கைகளே சன்னலொரமாக உள்ளன. ஒரு சன்னலொர இருக்கை
கிடைக்காதா
என்று தான் பார்ப்பீர்கள், அதுதான் இயல்பு. சன்னலோரத்தில் உட்கார்ந்தால் காற்று
வரும், வெளியே வேடிக்கை
பார்க்கலாம், வெற்றிலையை போடுகிறவர் என்றால் அவ்வப்போது எச்சில் துப்பலாம்,
அவ்வளவுதானா?
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 30 September 2006 |
துரத்தித் துரத்தித் துன்புறுத்தினால் பூனைகூடப் புலியாக மாறும் !
தியாகு
(பொதுச் செயலாளர்-தமிழ், தமிழர் இயக்கம்)
உலகில் விடுதலை அமைப்புக்களைப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கும் முயற்சி ஒன்றும் புதியது அல்ல. அமெரிக்காவுக்கு பிடல் காஸ்ட்ரோ பயங்கரவாதி. இஸ்ரேலுக்கு யாசிர் அரபாத் பயங்கரவாதி. தென்னாபிரிக்க வெள்ளை நிறவெறிக்கு நெல்சன் மண்டேலா பயங்கரவாதி. அதன் தொடர்ச்சியாக, சிங்களத்துக்கும் சிங்களத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்தியப் பார்ப்பனீயத்துக்கும் பிரபாகரன் பயங்கரவாதி. திருடிவிட்டு ஓடுகிறவன் துரத்துகிறவர்களோடு சேர்ந்து ஷதிருடன் ! திருடன்! என்று கூச்சலிட்டு அனைவரையும் ஏமாற்றுவது ஒரு பழைய தந்திரம். அதைப் போலத்தான் பயங்கரவாத நாடுகள் தங்கள் முகத்தை மறைப்பதற்காகப் பயங்கரவாதக் கூச்சல் போடுகின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 27 September 2006 |
|
 செப்ரெம்பர் 26 ஆம் நாள் தமிழின வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த நாள், தம்மினத்தின் தேசிய ஆன்மாவை உசுப்பிவிட்ட நிகழ்வு நடந்த நாள்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 26 September 2006 |
|
இலங்கைக்கு நிதி வழங்கும் குழுக்களின் இணைத் தலைமை நாடுகள், சமாதானப் பேச்சுக்களுக்கு அழைப்புவிடுத்து செவ்வாய்க் கிழமை விடுத்த அறிவிப்புக்கு கொழும்பு அரசாங்கம் அளித்துள்ள பதிலானது, அது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டாத அதே வேளை, யுத்தத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது என்பதை தெளிவாக்கியுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 23 September 2006 |
|
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலுமாக ஒட்டுமொத்தமாக இலங்கைத்தீவு முழுவதும் நாளாந்தம் படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் இடையறாது நடந்து வருகின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 23 September 2006 |
 "பாலை ஊற்றி பாம்பை வளர்த்தாலும் அது பாய்ந்து கொத்தும்" என்பது ஆன்றோர் வாக்காகும்.சிங்கள அரசைப் பொறுத்தவரை இது முழுக்க முழுக்க உண்மையாகிவிட்டது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 22 September 2006 |
|
சிறிலங்கா இராணுவத்தினர் 2 ஆயிரம் பேர் சம்பூரை ஆக்கிரமித்திருக்கலாம் ஆனால் அதனைத் தக்க வைக்க 20 ஆயிரம் இராணுவத்தினர் தேவைப்படுவர் என்று சிறிலங்காவின் ஓய்வுபெற்ற ஏர் மார்சல் ஒருவரை மேற்கோள்காட்டி "இந்துஸ்தான் ரைம்ஸ்" கட்டுரை வெளியிட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 19 September 2006 |
 தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பதற்றமான கருத்துநிலையொன்று நிலவி வருகிறது. போராட்டச் சார்பு நிலை ஊடகங்களின், கள நிலவரங்களை பரப்புரைச் செய்தியாக்கும் தன்மையாலும் எதிர்நிலையில் உள்ள இணையத்தளங்களின் மலிவுச் செய்திகளாலும் மக்கள் அதிகமாகவே குழப்பமடைந்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 121 - 135 / 411 |