பிரதான பக்கம் arrow கட்டுரைகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
கட்டுரைகள்

மக்களின் கேள்விகளும் குழப்பங்களும்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 06 September 2006

சிறிலங்கா இராணுவம் சாம்பூரைக் கைப்பற்றி விட்டது. சாம்பூரின் சில பகுதிகளில் விடுதலைப்புலிகளின் படையணிகள் நிலைகொண்டிருந்தாலும், தற்பொழுது சாம்பூரின் மையப் பகுதி சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது. இது விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டுள்ள ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. விடுதலைப் புலிகளின் இராணுவ வல்லமை குறித்து பெரும் நம்பிக்கை வைத்தி ருந்த பலர் தற்பொழுது குழப்பத்தோடும் பல கேள்விகளோடும் இருப்பதைக் காண முடிகிறது. யுத்த ங்களில் பின்னடைவுகள் தவிர்க்க முடியாதவை. விடுதலைப்புலிகளும் பல பின்னடை வுகளை சந்தித்தே வந்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க…
 
எதிரிக்கு எதிரி நண்பன்? - இலங்கையில் பாகிஸ்தான்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 01 September 2006
நெருடலுக்காக திருமலையிலிருந்து தமிழ் அழகன்

இவ்வாரம் திருமலை வடகரை வீதியில் திடீரென இரு சொகுசு லாண்ட் குரூஸர் வாகனங்கள் வந்திறங்கின. கூடுதலான பாதுகாப்புடன் வந்த இவ்வாகனங்களில் ஹிந்தி போன்ற மொழி பேசக்கூடிய பத்து உயர்மட்ட உயர்ந்த அதிகாரிகள் பெரிய இராணுவ அதிகாரிகளின் தோறனையில் வந்திறங்கினர். இவர்களுக்கு மொழி பெயர்ப்புச் செய்யவென பிரத்தியேகமாக சில ஆட்களும் இவர்களுடன் வந்தனர்.
மேலும் படிக்க…
 
இலங்கை அரசாங்கம் முழு அளவிலான யுத்த திட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 31 August 2006

ஜே.வி.பி பங்காளியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் கடந்த மாதம் பூராவும் இடம்பெற்றுவரும் பகிரங்க மோதல்களுக்கு மத்தியில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி) தனது ஆளும் கூட்டணியில் இணைத்துக்கொள்வது பற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.

மேலும் படிக்க…
 
மகிந்தரின் பிரித்தானிய சரணாகதி ஏன்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 31 August 2006

பிரித்தானியாவிற்கான உத்தியோகப்பற்ற திடீர் பயணமொன்றை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.சந்திரிகா அம்மையாருடன், தமது கட்சிக்குள் ஏற்பட் டுள்ள நெருகடிகளைத் தீர்க்கும் வண்ணம் பேச்சுவார்த்தை நடத்த இலண்டன் வந்துள்ளார் என்று சில செய்தி நிறுவனங்கள் ஊகம் வெளியிட்ட நிலையில் அவரின் பயணமானது, அதற்கும் பாற்பட்டதொரு நகர்விற்கான பயணமாகக் கருத இடமுண்டு. இருப்பினும் பிரித்தானியா என்கிற பின்கதவால் இந்தியாவை அணுகும் அதிரடி இராஜதந்திர நகர்வாகவே இதனை நோக்கலாம்.

மேலும் படிக்க…
 
ஓப்பறேசன் போர் ப்ளட் செட் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 31 August 2006
OPERATION FOR BLOOD SHED (நெருடலுக்காக திருமலையிலிருந்து தமிழ் அழகன்)

Operation for water shed நீருக்கான இரானுவ நடவடிக்கை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் இன்று Operation for Tamil’s Blood shed என்ற கட்டத்தையும் தாண்டி அழிவுகளை ஏற்படுத்திவிட்டது. மகிந்தரின் விஷேட நேரடிப்பார்வைக்கு உட்பட்டிருக்கும் சம்பூர் மற்றும் அதனை சூழவுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுத் தமிழ்க் கிராமங்கள் அனைத்தும் இப்போது மயான பூமியானதென்பது எமக்கு வருத்தம் தருவதாக இருந்தாலும் புலிகளின் பலம் இன்னும் சிறிதேனும் குறையவில்லை என்பது மகிந்தருக்கு மிகவும் வருத்தம் தருவதாக இருக்கும்.
மேலும் படிக்க…
 
சிறிலங்காவின் பேரினவாத ஆட்சி அதிகாரங்களினால் பிணமாகும் தமிழர்களின் மனித உரிமைகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 29 August 2006
“அக்கம் பக்கம் வசந்தம் இல்லை துக்கத்தோடு அமர்ந்திருக்கிறது சவத்தின் மீது ஒரு பட்டாம் பூச்சி” வியட்நாம் போரில் மனிதர்களோடு மனித உரிமைகளும் குண்டுகளாலும், ஏவுகணைகளாலும் காவு கொள்ளப்பட்ட துயரத்தைப் பதிவு செய்த வரிகள் இவை.
மேலும் படிக்க…
 
தீவிரமடையும் படுகொலைகள் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 August 2006

படுகொலைக்களமாக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் இராணுவ புலனாய்வுப் பிரிவினராலும் அவர்களோடு இணைந்த துணை இராணுவ குழுக்களினாலும் பல அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சு, ஆட்லறி, மல்ரிபரல் தாக்குதல்களில் 200 இக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் திட்டமிட்ட படுகொலைகள் உச்ச நிலையை அடைந்துள்ளன.

மேலும் படிக்க…
 
தமிழீழ வான்படை எமது தேசக்கட்டமைப்பின் முழுவடிவம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 August 2006
உலக அரங்கில் விடுதலைக்காக போராடிய, போராடும் அமைப்புக்களில் விடுதலைப் புலிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். போராடும் காலத்திலேயே ஒரு நாட்டிற்குரிய உட்கட்டமைப்புக்களை சிறப்பாக நிறுவியதுடன், ஒரு வலிமையான தேசத்திற்குரிய முழுமையான படை அமைப்பையும் கொண்டுள்ளார்கள். தரைப்படை, கடற்படை, காவல்படை, விசேட படை அணிகள் என விரிவாக்கம் பெற்ற படையணிகள் தற்போது விமானப்படையையும் கொண்டுள்ளது.
மேலும் படிக்க…
 
மாவிலாறு தாக்குதலுக்கு பதிலடியாக புலிகள் மூதூரைத் தேர்ந்தெடுத்தது ஏன்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 26 August 2006
கடந்த மாதம் 28ம் திகதி மாவிலாறு அணையைத்திறக்கும் நோக்கில் இலங்கை முப்படையினர் ஜே.வீ.பீ, மற்றும் ஜாதிக கெல உறுமையின் ஆசீர்வாதத்துடன் “ஒப்பரேஷன் வாட்டர் செட்”; என்ற மாபெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தது. கடந்த காலங்களைப் போலவே வழமையான பெருமெடுப்பிலான தரை, ஆகாய, மற்றும் விமானப்படையின் கூட்டு நடவடிக்கையாக ஆரம்பிக்கப்பட்ட இந்ந இராணுவ நடவடிக்கை தண்ணீருக்கான இராணுவ நடவடிக்கையாக தெரியவில்லை. 
மேலும் படிக்க…
 
"இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளும் துரோகங்களும்" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 26 August 2006

இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளையும் துரோகங்களையும் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "தினமணி" நாளேட்டில் மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதியுள்ள கட்டுரையில் பட்டியலிட்டுள்ளார்.

"தினமணி" நாளேட்டில் இன்று சனிக்கிழமை வெளியான கட்டுரை:

மேலும் படிக்க…
 
இந்தியாவுக்கு எதிராக சிறிலங்காவில் "களமுனை" திறந்திருக்கும் பாகிஸ்தான் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 26 August 2006
இந்திய நிர்வாக ஜம்மு-காஸ்மீரைப் போல் சிறிலங்காவில் புதிய களமுனையை திறந்துள்ள வகையில் பாகிஸ்தானின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக பசீட் வாலி மொகமட் இரண்டு ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவரது "கைங்கர்யத்தில்" சிறிலங்காவுக்கு 2 கப்பல் ஆயுதங்கள் கடைசியாக கிடைத்துள்ளன. 
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 136 - 150 / 408

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..