|
Thursday, 22 November 2007 |
|
அரசாங்கத்தின் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய அல்லது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய பலம்வாய்ந்த, உறுதியான சமாதான இயக்கமொன்று எம்மிடம் இல்லை. எமது எதிர்க்கட்சி ராஜபக்ஷ அரசாங்கத்தைவிட கூடுதலான அளவுக்கு போரில் நாட்டமுடையதாகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்கு முயற்சிக்கிறது. கடுமையான இனக்குரோதச் சூழ்நிலைகளின் கீழ் சிவில் சமூக இயக்கங்கள் மிகவும் பலவீன மடைந்தவையாகக் காணப்படுகின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 19 November 2007 |
|
மாவீரர் தினத்துக்கு முன் விடுதலைப் புலிகள் வடக்கில் பாரிய தாக்குதல் எதுவும் நடத்தலாமென அரசு கருதுகிறது. அவ்வாறானதொரு தாக்குதல் மூலம் புலிகள் பாரிய வெற்றிகள் எதனையும் பெற்றுவிடக் கூடாதென்பதில் அரசு மிகவும் அக்கறையாக உள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 13 November 2007 |
|
இலங்கை மண்ணில் 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய மரண ஓலம் இன்னும் அடங்கவில்லை. அங்கு அமைதி தொலைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. எந்நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற அச்ச உணர்வைத்தான் நீண்டகாலமாக இலங்கை மக்களின் கண்களில் காணமுடிகிறது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 12 November 2007 |
|
*ஆள்மாறாட்டம் செய்யும் வகையில் இராஜதந்திரக் கட வுச்சீட்டை மோசடியாக வழங்கி, கொழும்பில் உள்ள பிரிட் டிஷ் தூதரகத்தைத் தவறான தகவல் கொடுத்து ஏமாற்றி "விஸா' பெற்று, பிரிட்டிஷ் அரசுக்கு உண்மைகளை ஒளித்து, சட்ட முறைமைகளுக்கு மாறான வழியில் கருணாவை பிரிட்டனுக்குள் கடத்தியிருக்கின்றது இலங்கை அரசு என்ற தகவல் இப்போது அம்பலமாகிவிட்டது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 10 November 2007 |
|
இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா இராணுவ உதவிகளை வழங்குவதென்பது ஒன்றும் புதுமையான விடயம் அல்ல. உள்நாட்டுப் போர் வரலாற்றில் இலங்கைக்கு இராணுவ உதவிகளைச் செய்துகொண்டிருக்கும் வல்லாதிக்க நாடுகளில் அமெரிக்கா முன்னணியில் விளங்குகிறது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 28 October 2007 |
|
உலகிலேயே செயற்திறன் மிக்க இயக்கமாக விடுதலைப்புலிகளே உள்ளனர். அவர்களை
போரின் மூலம் வெல்ல முடியாது என்று, இன மோதல்கள் தொடர்பான ஐரோப்பிய
மையத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜெரார்ட் சாலியண்ட் கருத்து
தெரிவித்திருந்தார். ஜெரார்ட் சாலியண்ட் ""கள யதார்த்தம் தெரியாமல்
பேசியுள்ளார்' என்று அதற்குப் பதிலடியாக பேசினார் பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர் கோதாபய.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 01 October 2007 |
|
இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தவோ அல்லது அதனை நிறுத்தும் பொருட்டு காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கோ திராணியற்ற நிலையில் சர்வதேச சமூகம் காணப்படுகின்றது. இது சர்வதேசத்தின் இரட்டை வேடத்தை தெளிவாக அம்பலப்படுத்திய போதும் இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் கொடுப்பது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருப்பது மிகவும் வேடிக்கையானது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 01 October 2007 |
|
தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி தென்னிலங்கை அரசியலில் சிங்களத் தலைமைத்துவங்கள் தமிழ் மக்களின் குறைந்தபட்ச அபிலாஷைகளையாவது தீர்த்து வைக்குமென இனியும் நம்புவது முட்டாள்தனமனதாகவே இருக்கும்.மாறி மாறி ஆட்சி பீடமேறும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கு பயங்கரவாத முலாம் பூசப்பட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகளே அரசியல் மூலதனமாக இருந்து வருகின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 30 September 2007 |
|
"உபாயங்கள் எல்லாவற்றையும் சொல்லமுடியாது, சொல்வது எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த முடியாது. மறுமுனையில் நோக்கினால், நடைமுறைப்படுத்தப்பட்டது எல்லாம் சிந்திக்கப்பட்டதாக இருக்கும், கணிசமானளவு வெளியில் கூறக்கூடியதாக இருக்கும்". களம் காலத்தை மாற்றுமா, காலம் களத்தை மாற்றுமா என்ற வினாவிற்கும் மேற்கூறிய சூட்சுமத்துக்கும் பலத்த பொருத்தப்பாடுகள் உள்ளது என கடந்த வாரப் பத்தியிலே குறிப்பிட்டிருந்தேன்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 26 September 2007 |
 இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது!
திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 25 September 2007 |
|
வரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றியும் பல வேளைகளில் மீட்டல்களாக அமைவதை வாசகர்கள் அவதானித்திருப்பர். எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். இவ்வாசகத்தைக்கூட இப் பத்தியில் மீண்டும் எழுதவேண்டியுள்ளது. "நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊர்க்கின் உணர்க்கு இறுதியாகிவிடும்" இக்குறளைக்கூட சந்திரிக்கா + ரத்வத்தைக் குழுமம் ஆட்டம்போட்ட பொழுது 1998களில் தலைப்பாக இட்டோம். இப்போது அதே வார்த்தைக்கு மீளவும் உயிர் கொடுத்து அவரையும் இணைத்து "அவர் ஏறி விழுந்த அதே மரத்தின் நுனிக்கொம்பர்" ஏறும் இராசபக்ச சோதரர் பற்றி எழுதவும் அதே குறளே மிகப் பொருத்தமாகின்றது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 16 - 30 / 411 |