|
Thursday, 24 August 2006 |
|
முற்றுகையிடப்பட்டுள்ள குடாநாட்டில்அகதிகளும் மனித அவலங்களும்..... கடந்த இருவார காலத்துக்கு முன்னர் அதுவும் வெள்ளிக்கிழமை மாலை `எலெக்ரொனிக் மீடியா' க்களிலும், `தமிழ்நெற்' போன்ற இணையத்தளங்களிலும் தெளிவான செய்திகள், உலகில் வாழும் தமிழர்களால் பேசப்படும் செய்தியாகவிருந்தது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
"பேச்சுவார்த்தை மூலமான தீர்வு குறித்து கொழும்பு இதய சுத்தியை' வெளிப்படுத்துவது அவசியம்" விடுதலைப் புலிகள் அடக்கப்பட்டாலும் இலங்கைத் தமிழர்கள் போராட்டம் ஓய்ந்து விடாதென்பதை கொழும்பு அரசாங்கம் உணர்ந்ததாக தெரியவில்லையென சுட்டிக்காட்டும் தமிழகத்தின் முன்னணி நாளேடான தினமணி' பேச்சுவார்த்தை மூலமே தீர்வு ஏற்படமுடியுமென வலியுறுத்தியுள்ளதுடன் இதற்கு இலங்கை அரசின் இதயசுத்தி' அவசியமெனவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினை' என்று மகுடமிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை தீட்டியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது' |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 22 August 2006 |
|
இலங்கையில் இப்போது நடைபெறுவது போர் அல்ல! என்று சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவரது கருத்துப்படி இன்று தமிழ்ப் பொதுமக்களும், அப்பாவி பாடசாலை மாணவிகளும் சிறிலங்கா அரச படைகளால் கொல்லப்பட்டு வருவத ற்கு காரணம் போர் அல்ல என்பதுதான். இந்த ஓகஸ்ட் மாதத்தின் எட்டாம் திகதியிலிருந்து பதினைந்தாம் திகதிக்குட்பட்ட எட்டுத்தினங்களில் மட்டும் 141 தமிழ்ப்பொதுமக்கள் சிறிலங் காவின் இராணுவ நடவடிக்கைகளால் கொல்லப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவித்து ள்ளன. மகிந்த ராஜபக்சவின் கருத்துப்படி இந்தத் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் போர் அல்ல!
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 22 August 2006 |
|
யாழ். குடாநாட்டில் சண்டையாம். அப்போ யாழ்ப்பாணத்தை எங்கடை பொடியள் பிடிச்சிடுவாங்கள். என்ன சண்டை தொடங்கி நாட்கணக்காய் ஆகுது ஒரு செய்தியையும் காணோம். இது புலம்பெயர்ந்த தமிழர் அங்கலாய்ப்பு. நல்ல செய்தி வராதோ என்றிருந்தவர்களுக்கு தான் இடியாய் ஒரு செய்தி வந்தது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 22 August 2006 |
100 ஆண்டுகாலமாக கனவுகளில் வாளோடு துட்டகெமுனு எல்லாளனை வீழ்த்துவது போன்றும் தலைமாட்டில் தமிழன் இடிப்பது போன்ற காட்சிப் படிமங்கள் மங்கலாகப் பதிவுற்று இற்றைவரை சிங்கள பௌத்த, கருத்துருவாக்கிகளின் யுத்த பேரிகையின் அதிர்வுகளால் சிலிர்த்தெழுந்து ஆடிய சன்னதம், இறுதி நிகழ்வை நோக்கி வேகமாக நகர்கின்றது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 21 August 2006 |
பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எனப்படும் புலனாய்வுத்துறையினர்இந்தியாவக்கு எதிரான தமது  புலனாய்வு வேலைகளை, ஸ்ரீலங்காவில் மிகவும் ஆழமாக்கும் பணிகளில் முனைப்பாகச் செயல்படுகின்றனர்.கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி பாக்கிஸ்தானின் முன்னாள் தூதுவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் முயற்சியின் பின்னர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவரும் முன்னர் இராணுத்திலும் புலனாய்வுத்துறையிலும் தேர்ச்சி பெற்ற மற்றுமொரு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 21 August 2006 |
|
வரலாறு படைக்கும் மறவனின் பதிவுகளை நெஞ்சில் பொறுக்க மனதின்றி தமிழ் மக்கள் மீதும் அதை காக்கும் சக்திகள் மீதும் பழிசுமத்தி சர்வதேச அரங்கில் பயங்கரவாத நாடகமொன்றை அரங்கேற்றி தமிழினத்தினது வீர வரலாற்றையே வீணானது என்று முற்றுப்புள்ளி வைக்க எண்ணியது சிறிலங்கா அரசு.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 21 August 2006 |
|
யாழ். குடாநாட்டில் சண்டையாம். அப்போ யாழ்ப்பாணத்தை எங்கடை பொடியள் பிடிச்சிடு வாங்கள். என்ன சண்டை தொடங்கி நாட்கணக்காய் ஆகுது ஒரு செய்தியையும் காணோம். இது புலம்பெயர்ந்த தமிழர் அங்கலாய்ப்பு. நல்ல செய்தி வராதோ என்றிருந்தவர்களுக்கு தான் இடியாய் ஒரு செய்தி வந்தது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 21 August 2006 |
|
100 ஆண்டுகாலமாக கனவுகளில் வாளோடு துட்டகெமுனு எல்லாளனை வீழ்த்துவது போன்றும் தலைமாட்டில் தமிழன் இடிப்பது போன்ற காட்சிப் படிமங்கள் மங்கலாகப் பதிவுற்று இற்றைவரை சிங்கள பௌத்த, கருத்துருவாக்கிகளின் யுத்த பேரிகையின் அதிர்வுகளால் சிலிர்த்தெழுந்து ஆடிய சன்னதம், இறுதி நிகழ்வை நோக்கி வேகமாக நகர்கின்றது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 21 August 2006 |
|
இலங்கை அரசாங்கம், திங்களன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானப்படை பெருந் தொகையான பாடசாலை சிறார்களை வேண்டுமேன்றே தாக்கிப் படுகொலை செய்ததற்கான குவிந்துகொண்டிருக்கும் சான்றுகளுக்கு, இன்னும் கூடுதலான பொய்களைக் கூறுவதன் மூலமும் மற்றும் மேலும் போர்க் குற்றங்களை நியாயப்படுத்துவதன் மூலமும் விடையிறுக்கின்றது |
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 21 August 2006 |
|
இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதோடு வாரக் கடைசியில் யுத்தம் வடக்கில் யாழ்ப்பாணக்குடா நாட்டிற்கும் விரிவடைந்துள்ளதுடன் 200க்கும் அதிகமான உயிர்கள் அதில் பலியாகியு ள்ளன. |
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 151 - 165 / 411 |