பிரதான பக்கம் arrow கட்டுரைகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
கட்டுரைகள்

திலீபனுடன் ஆறாம் நாள் -20-09-1987 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 September 2007
nerudal_thileepanஅதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.
மேலும் படிக்க…
 
திலீபனுடன் ஐந்தாம் நாள் 19-09-1987 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 19 September 2007
nerudal_thileepan
வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை.யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிககளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் தொடங்கிவிட்டனர். இன்னமும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறார். ஆவரால் எழும்ப முடியவில்லை. 
மேலும் படிக்க…
 
திலீபனுடன் நான்காம் நாள் 18-09-1987 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 18 September 2007
nerudal_thileepanஅதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார்.
அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.
டரும்........
மேலும் படிக்க…
 
திலீபனுடன் மூன்றாம் நாள் 17-09-1987 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 17 September 2007
nerudal_thileepan
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது...... முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது "பல் விளக்கி முகம் கழுவவில்லையோ?"
"இல்லை வாஞ்சியண்ணை... வேண்டாம்."
மேலும் படிக்க…
 
திலீபனுடன் இரண்டாம் நாள் 16-09-1987 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 16 September 2007
nerudal_thileepan

அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்து விட்டார். முகம் கழுவித் தலைவாரிக் கொண்டார். சிறுநீர் கழித்தார், ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். 

மேலும் படிக்க…
 
திலீபனுடன் முதலாம் நாள் 15-09-1987 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 15 September 2007
nerudal_thileepan
காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார்.
காலை 9.45 மணி !
"வோக்கிடோக்கி"யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற "வானை" நோக்கி நடக்கிறார்.... எல்லோரும் பின் தொடர்கிறோம்…. ஆம்; அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது.
மேலும் படிக்க…
 
தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 15 September 2007
nerudal_thileepanமுன்னுரை
தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள், 15.09.1987 அன்று, நல்லூர்க் கந்தசாமி கோயிலின் முன்பாக, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
மேலும் படிக்க…
 
ஜேர்மனிய தொலைக்காட்சி தெரிவித்தது என்ன? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 14 September 2007

ஜேர்மனிய தொலைக்காட்சியான 3Sat இல் கடந்த வியாழக்கிழமை (06.09.07) இரவு 21.00 முதல் 22.00 மணிவரை "Kultur Zeit" நிகழ்ச்சியில் இலங்கை பற்றிய விவரணத்தை ஒளிபரப்பியது.

மேலும் படிக்க…
 
தமிழ்தேசிய எழுச்சியை சிதைக்கும் ஊடகமும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய காலமும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 12 September 2007

மறவன் - நெருடலுக்காக..

calckxijதனி அரசிற்கான தமிழர்களின் விடுதலைப்போராட்டமானது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் இன்று மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்ற விடுதலைப் போராட்டத்திற்கான உலகத்தமிழர்கள் ஆதரவு தற்போது மிகப்பெரும் எழுச்சியைக் கண்டுகொண்டு இருக்கிறது. தாய்த்தமிழகம், மலேசியா, தென்னாபிரிக்கா மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் தமிழீழத்திற்;கு ஆதரவான செயற்பாடுகள் தமிழீழ மக்களிற்கு மிகுந்த உத்வேகத்தை அளித்து வருகின்றது.

மேலும் படிக்க…
 
வடபோர்முனை தாக்குதல் குழப்பத்தில் படைத்தரப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 26 August 2007

அரசுக்கு எதிரான போராட்டங்கள் தென்னிலங்கையில் வலுவடைந்து வருகையில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகளும் தரவுகளும் நம்பிக்கை தருவனவாக இல்லை. அனைத்துலகத்தில் உள்ள முன்னணி நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் இலங்கையின் மொத்த கடன் தொகை 3 றில்லியன் ரூபாக்களாக அல்லது 3,000 பில்லியன் ரூபாக்களாக உயர்ந்துள்ள அதேசமயம், ஆசியாவிலேயே அதிகரித்த வட்டிவீதமுள்ள நாடும் இலங்கைதான் என வெளிவரும் தகவல்கள் ஆட்சியாளர்களுக்கு அனுகூலமாக இல்லை.

மேலும் படிக்க…
 
புலிகளின் திடீர் யாழ். தாக்குதலின் எதிர்விளைவுகள் என்ன? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 25 August 2007

யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவத்தின் பலாலி உள்ளிட்ட 3 பிரதான தளங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியிருக்கும் திடீர் எறிகணைத் தாக்குதல்களானது களத்தில் இராணுவத்தினருக்கு பாரிய உளவியல் தாக்கத்தை உருவாக்கக்கூடும் என்பதை விவரிக்கிறது இந்த ஆய்வு.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 31 - 45 / 409

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..