|
Monday, 27 February 2006 |
|
`போர்நிறுத்த உடன்படிக்கை சரியானதல்ல என்று நினைத்தால் இருவார கால அவகாசம் கொடுத்துஅதிலிருந்து விலகுமாறு அரச தரப்பினரிடம் கூறினோம்'
`அரசியல் விவாதங்களுக்கு போவது கூட இப்போது சிக்கலாகத்தான் இருக்கும். காரணம் இரு வேறு தத்துவங்களோடு இரு தரப்பும் நிற்கின்றோம்.' |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 26 February 2006 |
|
இன்று அமெரிக்காவுக்கு எதிராக நெஞ்சு நிமிர்த்தி நிற்கிற நாடுகளில் கியூபா, வெனிசுவேலா, வட கொரியா, ஈரான் ஆகியன முக்கியமானவை. இவற்றுள் ஒவ்வொன்றையும் மிரட்டிப் பணிய வைக்க அமெரிக்கா எடுத்த முயற்சிகள் அதன் எதிர்பார்ப்புகட்கு எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 23 February 2006 |
|
தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. இதில் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தமது வெற்றிக்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கிவிட்டனர். இதுவரை பதவியில் இருந்து செய்யாததை செய்ய முயற்சிக்காததை செய்வோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். அது அவர்களதுவழமை. அதை நம்பி விடுவது பொது மக்களின் , வாக்காளரின் வழக்கம். |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 23 February 2006 |
|
இனப்பிரச்சினை தொடர்பாக தமிழர் தரப்பிற்கும் சிறிலங்கா அரசதரப்பிற்கும் இடையில் பல்வேறு இடங்களில் பல தடவைகள் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்துள்ளன. இதில் சாத்வீகப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய தலைவர்கள் நடாத்திய பேச்சுவார்த்தைகள் போக, ஆயுதப்போராட்டம் முனைப்புப் பெற்ற பின்னரான பேச்சுவார்த்தைகளும் பல காலத்திற்குக்காலம் இடம்பெற்றதுண்டு. |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 21 February 2006 |
|
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் தரப்பினரும் தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பினரும் முதல் தடவையாக எதிர்வரும் 22 ஆம் 23 ஆம் திகதிகளில் ஜெனீவா நகரில் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ளனர். அரசாங்கத் தூதுக்குழுவுக்கு சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமை தாங்கவுள்ளார். சிரேஷ்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் தூதுக்குழுவில் அங்கம்வகிப்பார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 12 February 2006 |
|
பிரஞ்சுக் காலனித்துவப் பிடியிலிருந்து தம்மை விடுவிக்கத் தனது இறுதிப் போராட்டத்தை அல்ஜீரிய "தேசிய விடுதலை முன்ணணி" முடுக்கிவிட்டிருந்த காலகட்டமது. பல நூறாயிரம் படையினரைக் கொண்ட பிரஞ்சு இராணுவத்தின் எல்லை கடந்த கொடூரங்களையும் மீறி அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்ணணி உக்கிரமான தாக்குதல்களை பிரஞ்சு இராணுவத்தின் படைப்பிரிவுகள் மீது தொடுத்துக் கொண்டிருந்தது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 08 February 2006 |
|
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படையானது 23கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையின் தமிழாக்கம்: விடுதலைப் புலிகளின் பல கடற்புலி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக பயிற்சிகளை முடித்து வெளியேறுகின்றனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 05 February 2006 |
|
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஜெனீவாவில் பேச்சு நடத்த மகிந்தவுக்கு ஜே.வி.பி.அனுமதி அளித்ததற்கு விலையாக கொடுக்கப்பட்டிருப்பது 'சுதந்திரக் கட்சியின் அழிவு' என்று அக்கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.அரச தலைவர் தேர்தலின்போது இனப்பிரச்சனையில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வந்தார் மகிந்த ராஜபக்ச. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 02 February 2006 |
|
ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது 'சிங்கள' நாளேடு!! சிறிலங்கா அரசாங்கங்கள் பேச்சுக்கள் என்ற பெயரால் விடுதலைப் புலிகளைச் சிதைக்கத் தீட்டிய திட்டங்கள் என்ன என்பதை முன்னணி சிங்கள நாளேடான 'லங்காதீப' ஆதாரங்களோடு அம்லப்படுத்தியுள்ளது.இன்றைய 'லங்காதீப' நாளேடு வெளியிட்டுள்ள அந்தக் கட்டுரையின் சில விடயங்கள் வழமையான அவதூறுகளானாலும் திரைமறைவுச் சதிகளை அம்பலப்படுத்தியிருப்பதால் அதை புதினம் படிப்பாளர்களுக்கு தருகிறோம்.
கட்டுரையின் முழு வடிவம்: |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 01 February 2006 |
|
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயதேவன் அறிவது
உங்களை சில மாதங்களுக்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. உங்களை ரிபிசி வானொலியும் சில இணையத் தளங்களும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவ்வாறு உங்களை அறிந்து கொண்டதில் இருந்து ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் என்பதை தெரிந்துகொண்டேன். எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் என்றும் மெத்தப் படித்தவர் என்றம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள் எனவும் கேள்விப்பட்டேன். அதன் பிற்பாடு நீங்கள் இடம் மாறி விட்டதையும் எமது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலைகளில் ஈடுபடுவதையும் கவனித்து வருகிறேன். |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 12 January 2006 |
|
கோண்டாவிலில் 04.12.2005 அன்று நடந்த கிளைமோர் தாக்குதலின் பின் மக்களிடம் ஒரே பரபரப்பு போர் தொடங்கிவிட்டதா? அல்லது நாளை போர் தொடங்குமா? கடும்போக்காளர்; அல்லவா ஜனாதிபதி மகிந்தர்! சரி மகிந்தர் சும்மா இருந்தாலும், இனவாத கும்பலான ஜே.வி.பி, கெலஉறுமய விடுவார்களா? நோர்வே தூதரகத்தின் முன் அன்நாட்டுக்கொடியை எரித்த வீராதிதீரர் அல்லவா அவர்கள். இவர்கள் அடங்கினாலும் போரில் இருதடவை காயப்பட்ட ஒரேயோரு இராணுவத்தளபதி எனவும், கடும் போக்காளர் எனவும் சிங்கள இனவாதிகளால் புகழப்படும் லெப். ஜெனரல் சரத்பொன்சேக விடுவார தமிழர் மீது போரை ஏவிவிடமாடடார்?
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 21 22 23 24 25 26 27 28 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 301 - 315 / 411 |