|
Friday, 30 September 2005 |
|
மேற்கத்தைய நாடொன்றின் பாராளுமன்ற அரசியல்வாதியான அவர், தமிழர்களின் போராட்டத்திற்கு எதிரான கருத்துடையவர். இதனால் எமக்கு எதிரானவர் என்ற தோற்றத்தையே தமிழர்களிடையே அவர் பெற்றிருந்தார். அவரை ஒரு வைபவத்தில் ஏதேச்சையாக சந்தித்து உரையாடிய போது, தமிழர் தரப்பைப் பற்றிக் கதையைத் திருப்பி தனது கருத்துக்களைத் தெரிவித்தார். அப்போது தமிழர்கள் மொழி வாரியான ஒரு இனம் என்பதையும் மூன்று மதங்களைச் சார்ந்தவர்களே தமிழர்கள் என்றும் குறிப்பிட்ட போது, அவர் அப்படியா? அவர்கள் அல்கொய்தா போன்றவர்கள் என்றும், மத அடிப்படைவாதிகள் போன்றுமல்லவா சிறிலங்கா இராஜதந்திரிகள் எனக்குத் தெரிவித்திருந்தார்கள் என்று ஆச்சரியப்பட்டார். நாங்கள் கதைத்த விடயங்கள் பல தனக்குப் புதியவை என்றார். இதன் பிற்பாடு அவர் தமிழர்களைப் பற்றி வாய் திறப்பதில்லை. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 29 September 2005 |
|
அரசு மறைக்க முயன்ற விவகாரம் அம்பலம் ஏறிவிட்டது அதாவது புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப் புறம்பாக உடன்பாட்டின் சரத்தை மீறுகின்ற வகையில் துனை இராணுவக் குழுக்களைக் கொண்டு புலிகள் இயக்கத்தின் மீது தாக்குதலைத் தொடுத்து சமாதான முயற்சிகளைச் சீர் குலைக்க முயன்ற அரசின் செயல்பாடு இப் போது சர்வதேச நாடுகளின் முன் அம்பலமாகியுள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 29 September 2005 |
|
பயங்கரவாத இயக்கங்களின் பட்யலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரையும் இடம்பெறச் செய்வது குறித்துத் தீவிரமாகப் பரிசீலனை நடத்திவருவதாக அறிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், அதற்கு முன்னோடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும் நாடுகளில் புலிகளின் தூதுக் குழுவினர் பயணங்கள் மேற்கொள்வதற்கும் தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 28 September 2005 |
|
`சமாதான செயல்முறையும் ஊடகத்தின் பிரயோகமும்' என்னும் தொனிப்பொருளில் அரசியல் விவகார அமைச்சு மற்றும் தகவல் ஊடக அமைச்சு என்பன இணைந்து ஊடகவியலாளர்களுக்கு நடத்திய செயலமர்வில் பலஸ்தீன ஆய்வாளரும் அமெரிக்கன் பல்கலைக்கழக பேராசிரியருமான `மொஹமட் அபு நிமர்' ஆற்றிய உரையின் தொகுப்பு: |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 28 September 2005 |
|
புளொட் மோகன் செய்த சிறுநீரக வியாபாரம் கண்வியாபாரம் ஆட்கடத்தல் வியாபாரங்கள் தற்போது கருணா கும்பலினால் பொறுப்பெடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் தனிமைப்படுத்தி இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பதற்கும் தாயக விடுதலைப் போராட்டத்தை முற்றாக செயலற்றதாக்கவும் இந்திய உளவு அமைப்பான றோ பாரிய பிரயத்தனம் செய்து வருகிறது. முதலில் கருணா என்ற துரோகியைப் பயன்படுத்தி அழிக்கலாம் என்று பகற்கனவு கண்டது. கிழக்கு மக்களையும் அவர்களுடைய தாயகப் போராட்டத்தையும் சிதறடிக்கப் பலவளிகளில் முயன்று வருகிறது. இவற்றுக்காகவே கைக்கூலிகளைக் கிழக்கு மாகாணத்தில் இந்தியா தரையிறக்கியுள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 28 September 2005 |
|
இலங்கை அரசு சதி - டக்ளஸ் சங்கரி கருணா என்ற மூவேந்தர்கள் அறிவார்களா இதை ? லக்ஸ்மன் கதிர்காமர் என்னும் தமிழ் பேசத்தெரியாத தமிழ்ப் பெயருடைய ஒருவனைத் தமிழருக்கு எதிராக நன்கு பயன்படுத்திவிட்டு அவருடைய பிரச்சாரம் என்னும் அரசியல் விபச்சாரங்கள் ஆரம்பத்தில் அதிக வருமானத்தை அரசாங்கத்திற்கு ஆட்டித்தந்திருந்தாலும். பின்னர் சர்வதேச சமூகத்தால் அது விலைகோராத பொருளாகக் கதிர்காமர் கதி மாறியது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 27 September 2005 |
|
சர்வதேச சமூகத்துக்கு `பயங்கரவாதம்' பற்றிப் பாடம் நடத்தும் ஆட்சியாளர்! அகநிலையில் புலிகள் இயக்கத்தில் பல தவறுகள் இருக்கலாம். அது தமிழ்த்தேசத்தின் அகப்பிரச்சினை. அவ்வகப் பிரச்சினையைத் தீர்க்கும் ஆற்றலும், சக்தியும் தமிழ்த்தேசத்திற்கு நிறையவே உண்டு. சிங்கள தேசத்திற்கு அதைப் பற்றிய கவலை வேண்டியதில்லை அண்மைக்காலமாக ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்களுக்கு பயங்கரவாதம் பற்றி வகுப்பெடுக்கும் பைத்தியம் ஆரம்பித்து விட்டது. கதிர்காமரின் கொலையைத் தொடர்ந்து தான் இப் பைத்தியம் முற்றத் தொடங்கியிருக்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் இராஜதந்திரிகளை அழைத்து பயங்கரவாதம் பற்றி பெரிய வகுப்பொன்றினை எடுத்தார். தற்போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் உலகத் தலைவர்கள் மத்தியில் வகுப்பொன்றினை எடுத்திருக்கின்றார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 26 September 2005 |
|
இன்றைய உலகின் இயங்கு திசையுடன் இணைந்து தமிழ்த் தேசிய இனமானது தனது இலட்சிய இலக்கினை நோக்கி மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இந்தப் போராட்ட நகர்வில் அசையும் அசையாச் சொத்துக்களின் இழப்புக்களும் பெறுமதிமிக்க மனித இழப்புக்களும் ஏற்பட்டாலும் இந்த இழப்புக்கள் யாவற்றையும் இது அசாத்திய மன உறுதியுடன் தாங்கிக் கொண்டு அழுகைக்கும் விம்மல்களுக்குமிடையே அடுத்த சந்ததியின் எதிர்கால நலன்களை மனந்திருத்தி மென்மேலும் உறுதிபெற்று முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் அவ்வப்போது ஏற்படுகின்ற திருப்புமுனைகளுடாக முன்னிலும் வேகமாக ஒரு பாய்ச்சலில் தடைகளைக் கடந்து முன்நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 25 September 2005 |
|
*இராணுவத்திலிருந்து வெளியேறியோர் பெருமளவு சம்பந்தப்பட்டுள்ளார்கள்?!-கே.பி.மோகன்-
நாட்டில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதுடன் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து கொண்டு போகிறது. குற்றச் செயல்களை கட்டுப்படுத்த, வன்முறைகளை தடுக்கவென அண்மைக் காலமாக அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்த போதும் அதனால் எந்தப் பலனும் கிட்டவில்லை என்பது சகலருக்கும் தெரிந்த விடயம் |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 25 September 2005 |
|
சமாதான முயற்சிகளைச் சாக்கடையில் வீழ்த்திவிட்டு மீண்டும் போரை ஆரம்பிப்பதற்கான சூழ்ச்சி வலைகள் இனவாதிகளால் விரிக்கப்படுகின்றன. இதில் மகிந்த தரப்பு எக்கசக்கமான பேரினவாதக் குழுக்களின் துணையுடன் தேர்தல் வெற்றிக்காக இனவாதங்களைக் கிழப்பி வருகின்றார். மறுமுனை ஐக்கிய தேசியக் கட்சி சமாதான வேடம் பூண்டு சிறுபான்மை வாக்குகளை வேட்டையாடுவதற்கான சூழ்ச்சிகளைச் செய்து வருகின்றனர். |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 25 September 2005 |
|
"தென் தமிழீழத்தில் ஓய்ந்திருந்த வெடிச்சத்தம் கேட்கிறது-அங்கே யுத்தம் தொடங்கிவிட்டது வடக்கிலும் யுத்தம் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது என்று சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி அமிர்தாப் எச்சரித்துள்ளார்" . |
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 21 22 23 24 25 26 27 28 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 361 - 375 / 411 |