|
Saturday, 24 September 2005 |
|
சர்வதேச சமாதான தினமான நேற்று முன்தினம் புதன்கிழமை இலங்கை தேசிய சமாதானப் பேரவை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த வைபவத்தில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கான மகஜரை அவர்களின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகளிடம் கையளித்திருந்தது. சமாதானத்தைக் காண்பதற்காக அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் அரசியல் ரீதியான பயன்களை மலினப்படுத்தாத வகையில் தேர்தல் பிரசாரங்களின்போதும் தேர்தலுக்குப் பின்னரும் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் அவர்களிடம் முக்கியமான கோரிக்கைகளை தேசிய சமாதானப் பேரவை முன்வைத்திருக்கிறது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 24 September 2005 |
|
மிகவும் பசித்திருந்த காலம் அது! பசியின் கொடுமை காரணமாக ஐம்புலன்களும் மயங்கிப் போயிருந்த வேளையும் அது! அந்தச் சந்தர்ப்பத்தில், பசித்து- மயங்கிப் போய்க் கிடந்திருந்த அனைத்தையும் விழுங்கி ஏப்பம் விடுவதற்காக, அந்நிய சக்தி ஒன்று மாயையாய் எழுந்து வந்தது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 24 September 2005 |
|
தமிழீழத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களுக்கும் போர்க்காலத்திற்குரிய தற்பாதுகாப்பு பயிற்சிகள் இப்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆண்களும் பெண்களும் கணிசமான அளவில் இதில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
நிராயுத பாணிகளாக, வெறும் அடையாள அட்டைகளுடன் நிற்கும் அப்பாவி மக்களை சுட்டும், வெட்டியும், குண்டு வீசியும் கொன்றொழிக்கும் கொடிய கலாச்சாரத்திற்கு மாற்று மருந்து கொடுக்க இந்தப் பயி;ற்சிகள் நடைபெறுகின்றன. |
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 24 September 2005 |
|
கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டானது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகின்றது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 23 September 2005 |
|
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்து நாட்டில் ஏற்படும் நிகழ்வுகளை அநேகமாக வர்த்தகப் பிரமுகர்கள் எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு மூன்று வருடங்களாக நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை. அதாவது நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை காரணமாக பொருளாதார முன்னேற்றத்தில் மந்தகதி ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுப்பொறுப்புக்கைளையும் நாட்டின் அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 22 September 2005 |
|
இந்த நாட்டில் சமாதான சக வாழ்வு ஏற்பட வேண்டுமெனில் அவசரகாலச் சட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். ""அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி இராணுவத்தினர் துன்புறுத்துகின்றனர்'' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட எம்.பி.யும் பாராளுமன்றக் குழுத்தலைவருமான இரா. சம்பந்தன் சபையில் தெரிவித்துள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 22 September 2005 |
|
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் 2003 டோக்கியோ மகாநாட்டு கூட்டுத்தலைமை (அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே) இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து கடந்த திங்கட்கிழமை நியூயோர்க்கில் ஆராய்ந்த பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைய ஆரம்பித்திருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், கூட்டுத் தலைமை விடுத்திருக்கும் இவ்வறிக்கை அண்மைக் காலத்தில் அதனால் வெளியிடப்பட்டவைகளில் மிகவும் விரிவானதாக அமைந்திருக்கிறது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 22 September 2005 |
|
"தமிழ் மக்கள் மீது இன்று மகிந்த ராஜபக்ச கவலையாக இருக்கிறார். பாவம் மகிந்தர்...பண்டாரநாயக்க குடும்பத்தினால் நம்மைப் போல் பழிவாங்கப்பட்டவர் என்பதால் நமது அனுதாபங்கள் அவருக்கு."'தினக்குரல்' நாளேட்டில் எழுதியதைப் போல் மூன்று நான்கு மலைப்பாம்புகளை ஒரு பெட்டிக்குள் போட்டுப் பூட்டியதைப் போல் மகிந்தரின் கூட்டு இருக்கிறது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 22 September 2005 |
|
போர் நிறுத்த உடன்படிக்கை பலவீனப்படுவதற்கும் சமாதான முயற்சிகள் ஆபத்தான கட்டத்தை அடைவதற்கும், ஒட்டுப்படைகளின் செயற்பாடுகள்தான் காரணம் என்பதை சர்வதேச சமூகம் புரிந்துவிட்டது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 22 September 2005 |
|
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் யுத்த நிறுத்த மீறல்கள், வன்முறைகள் என்பவற்றை நன்கு அவதானித்த நிலையில், இலங்கைக்கு உதவி வழங்கும் டோக்கியோ மாநாட்டில் பங்கு பற்றிய இணைத் தலைமை நாடுகள் பல்வேறு விடயங்களை கூட்டாக முன்வைத்துள்ளன. யுத்த நிறுத்த உடன்படிக்கையைச் சீராக அமுல்படுத்தும் வகையில் நடைமுறை சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆராயுமாறு அரசாங்கத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் இணைத் தலைமை நாடுகள் கேட்டுள்ளன. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 21 September 2005 |
|
'தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேச செய்தித் தாபனம் புகழாரம்! இலங்கைத் தீவிலேயே மிக பாதுகாப்பான வங்கியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான 'தமிழீழ வைப்பகம்' திகழ்கிறது என்று சர்வதேச செய்தித் ஸ்தாபனமான ஏ.எஃப்.பி. புகழாரம் சூட்டியுள்ளது. இது தொடர்பாக ஏ.எஃப்.பி. ஸ்தாபனம் வெளியிட்டுள்ள கட்டுரை: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய வங்கியின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உத்தியோகத்தரையோ கண்காணிப்பு கமெராவையோ வைத்திருக்கவில்லை. |
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 21 22 23 24 25 26 27 28 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 376 - 390 / 411 |