|
Tuesday, 13 September 2005 |
|
இந்தியாவின் கால்களில் மண்டியிடும் ஆனந்தசங்கரியும். பாரதத்தை உடைத்து பாக்கிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவும்! 
இந்தியாவின் காலடியில் ஏன் ஈழத்தமிழர்கள் அல்லது ஈழத்தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் மண்டியிட வேண்டும்.? தமிழீழத்தை அமைக்க ஏன் இந்தியாவின் அனுமதியை நாட வேண்டும்.? இந்தியாவை ஈழத்தமிழர்கள் பகைக்கக்கூடாது என்று யாராவது சொல்ல வந்தால் ஒரே வாhத்தையில் இந்தியாவை எப்பொழுதும் ஈழத்தமிழர்கள் பகைக்கவும் இல்லை இனியும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று பதில் சொல்லி விடலாம். இந்தியா ஈழத்தமிழர்களுக்கு அயலில் இருக்கும் மிகவும் நெருக்கமான உறவுடைய ஒரு வல்லரச நாடு என்பது ஈழத்தில் உள்ள ஒவ்வொரு தமிழர்களும் அறிவர். இந்தியா ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இளைக்கிறதே ஒளிய ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு எந்தவகையுpலும் துரோகம் இழைக்கவில்லை. |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 13 September 2005 |
|
உளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகிவிட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இந்த உளவியல் பிரச்சனை பெண்களின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களிலும் பல்வேறு வளர்ச்சிப் படிகளிலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
இங்கு நான் பெற்றோருடன் வாழ்கின்ற திருமணமாகாத எங்கள் பெண்பிள்ளைகள் உளவியல் பிரச்சனையில் மாய்வதற்கான காரணங்களை ஓரளவுக்கோ அல்லது மேலோட்டமாகவோ பார்க்க முயற்சிக்கிறேன். |
|
மேலும் படிக்க…
|
|
|
<< முதல் < முந்தைய 21 22 23 24 25 26 27 28 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 406 - 407 / 407 |