பிரதான பக்கம் arrow கட்டுரைகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
கட்டுரைகள்

விமானப்பைடை வான் தாக்குதலும் அரச, ஊடக பதிற்குறிகளும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 02 April 2007

தமிழ்- சிங்கள கணக்கின் படி ஞாயிறன்று அர்த்த சாமத்தில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு போட்டமை அதிர்ச்சி மிகுந்த பாதிப்புகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்படுத்திற்று.

மேலும் படிக்க…
 
ஜனநாயகத்தின் பெயரால் யுத்தநிறுத்தத்துக்குச் சாவுமணி.. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 02 April 2007
இலங்கையின் இனப்பிரச்சினை மிகக் கூர்மை யடைந்தமைக்கு முக்கியமான காரணம், நாட்டின் நிர்வாக விடயங்கள் நீதி, நியாயம், தார்மீகம் ஆகியவற்றின் அடிப்படையில் அணுகப்படாமல், பெரும்பான்மை சிறுபான்மை என்ற எண் ணிக்கை அடிப்படையில் கையாளப்பட்டமைதான் என்பது கண்கூடு.
மேலும் படிக்க…
 
கப்பல்கள் மூழ்கடிப்பு - புலத்தமிழரை இலக்கு வைத்து, முட்டாள்களாக்க போடும் நாடகங்கள்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 22 March 2007
nerudal_kalmunaife0கடந்த சில மாதங்களாக சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை தகர்த்து வருவதாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் கல்முனைக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை மூழ்கடித்தாக சிறிலங்கா அரசு கூறியது. ஒரு கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்படும் வீடியோக் காட்சியையும் வெளியிட்டது.
மேலும் படிக்க…
 
புலிகளின் படைத்துறை ஆளுமை - சில புரிதல்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 21 March 2007
-பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி

01. நோர்வேயைப் பொறிக்குள் மாட்டி விட்ட புலிகள்.
- சம்பூரிலிருந்து புலிகள் பின்வாங்கியது குறித்து அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன்.
மேலும் படிக்க…
 
புஷ் இழைத்த வரலாற்றுத் தவறு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 21 March 2007
பலம் விஞ்சும்போது நீதியும், நியாயமும் மறைக் கப்பட்டு விடுவதுண்டு. அகந்தையும், திமிரும், மமதை யும் நியாயத்தின் கண்ணை மறைத்து விடும். தனி நபர் களுக்கு மட்டுமல்ல, தேசங்களுக்கும் இது பொருந் தும். வலுக்கொண்டு நிற்கும் வல்லாதிக்க சக்திகள் நீதி, நியாயம் மறந்து செயற்படு வது இதனால்தான்.
மேலும் படிக்க…
 
துரோகத்தின் பரிசு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 13 March 2007

பிரஞ்சுக் காலனித்துவப் பிடியிலிருந்து தம்மை விடுவிக்கத் தனது இறுதிப் போராட்டத்தை அல்ஜீரிய "தேசிய விடுதலை முன்ணணி" முடுக்கிவிட்டிருந்த காலகட்டமது. பல நூறாயிரம் படையினரைக் கொண்ட பிரஞ்சு இராணுவத்தின் எல்லை கடந்த கொடூரங்களையும் மீறி அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்ணணி உக்கிரமான தாக்குதல்களை பிரஞ்சு இராணுவத்தின் படைப்பிரிவுகள் மீது தொடுத்துக் கொண்டிருந்தது.

மேலும் படிக்க…
 
இதயபூமி சிறிலங்கா அரசின் இராணுவ மேலான்மை கனவை தகர்க்கும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 09 March 2007
இராணுவ வழிகளில் விடுதலைப் புலிகளின் போரிடும் வலிமையை சிதைத்துவிட்டால், அரைகுறைத் தீர்வை தமிழ்மக்களின் தலையில் கட்டிவிடலாம் என்பது சில மேற்குலக நாடுகளின் சிந்தனை.
மேலும் படிக்க…
 
கடலில் மேலாண்மை விடுதலைப் போரைத் தீர்மானிக்கும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 25 February 2007

-க.வே.பாலகுமாரன்-

தமிழர் தாயகத்தின் தென்பகுதி சிறிலங்காவுடன் நீண்ட தரை எல்லையைக் கொண்டிருப்பினும், இலங்கைத் தீவைச் சூழவுள்ள கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கரையோரத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க…
 
மகிந்தர் புலனாய்வுத்துறையை நம்புவதை விட ஜோதிடர்களை நம்புவது அதிகம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 03 February 2007

மகிந்தர் புலனாய்வுத்துறையை நம்புவதை விட ஜோதிடர்களை நம்புவது அதிகம். மாசி, பங்குனி மாதங்களில் ஸ்ரீலங்கா அரசுக்கும் மகிந்தருக்கும் ஆபத்தான காலம் என்று ஜோதிடர்கள் கூறி விட்டார்கள். ஜோதிடப்படி ஆபத்தான, அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் புலிகளின் பெரும் தாக்குதல்கள் ஏதாவது நடந்து, மகிந்தரின் ஆட்சி கட்டில் ஆட்டம் கண்டு விடக்கூடாது, என்ற பயத்தினால் பின்னப்பட்ட வலை தான் இந்த சமாதான நாடகம்.

மேலும் படிக்க…
 
'விடுதலைப் புலிகளை அழிக்கும் சிறிலங்கா அரசின் முயற்சி வெற்றி பெறுமா?': ரொய்ட்டர்ஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 27 January 2007

"திருகோணமலைத் துறைமுகத்தை சுற்றியுள்ள விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தளங்களை அப்புறப்படுத்த போவதாக கூறிய சிறிலங்கா அரசு, இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆனால் தற்போது விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடுவதற்கு அது தீர்மானித்துள்ளது. ஆனால் யாருக்கும் வெற்றி இல்லை என்பது தான் தற்போதைய நிலை" என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தனது செய்தி ஆய்வில்:

மேலும் படிக்க…
 
வாகரை களமுனையில் நிற்கும் வரிப்புலி வீரனின் குரல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 08 January 2007

"புலி பசித்தாலும் புல்லுண்ணாது"
இது வெறும் மொழியல்ல. மூதாதயர் அனுபவத்தில் உரைத்த முதுமொழி, சாவைக்கூட சந்திப்போம், சரணடைய மாட்டோம். இது வேங்கை மொழி. வரலாற்றில் நடந்த மொழி. வாகரையிலும் அது தான் நடக்கிறது.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 61 - 75 / 411

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..