|
Sunday, 24 December 2006 |
|
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின், சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. (அத்தியாயம் 78 படைச்செருக்கு - குறள் 780)
தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து அரசன்; கண்கள் நீர் பெருகப் போரில் உயிர் நீங்கப் பெற்றால், அந்தச் சாவு இரந்தாவது பெற்றுக்கொள்ளும் தகுதியுடையது.
போர்க்களத்தில் ஆயுதம் ஏந்திக்களமாடிய வீரனுக்குச் சொல்லப்பட்ட இந்தக் குறள் ஆயுதம் ஏந்தாத அரசியல் போராளியாக முப்பதாண்டு காலம் களத்தில் நின்ற 'தேசத்தின் குரல்" பாலாண்ணாவுக்கும் பொருந்தும். பாலாண்ணாவின் சாவு இரந்து பெற்ற சாவு.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 21 December 2006 |
|
வாகரை, கிழக்கின் திருகோணமலைத் துறைமுகத்தின் தொலைதூரக் கடற்பிராந்தியத்தினைக் கொண்ட ஒரு முக்கிய பிரதேசம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்லையினை நிர்ணயிக்கும் கடற்கரை பிரதேசம் மட்டுமல்லாமல் பயன்தரும் விளைநிலங்கள் மற்றும் இயற்கையுடன் கூடிய பசுமையான காட்டுப் பிரதேசத்தை உள்ளடக்கியது தான் இந்த வாகரைப் பிரதேசம்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 20 December 2006 |
 சராசரிக் கடமைகளில் இருந்து மனிதனை அப்புறப்படுத்தாமல், அவன் இருக்கும் இடத்தையே கோவில் ஆக்க முடியும் என்று கூறுவது மத தத்துவம். புகுந்த நாட்டில் வாழ்ந்தாலும் அங்கிருந்தே தாய் மண்ணுக்காக போராட முடியும் என்பதை செயலில் காட்டியவர் தான் 'தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 11 December 2006 |
|
நேற்று டிசெம்பர் மாதம் பத்தாம் திகதி அனைத்துலக மனித உரிமை நாளாகும்.
ஒவ்வொரு மனிதனதும் உரிமைகள் மதிக்கப்படவேண்டும்; மற்றவர்களால் மீறப்படக்கூடாது. அவ்வாறு மீறுவது குற்றம்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 December 2006 |
|
இலங்கைப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சுவார்த்தையூடாகவே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்; விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தினாலேயொழிய இலங்கையில் அமைதி ஏற்பட வழியேயில்லை, எனச் சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 December 2006 |
|
கார்த்திகை 27 . இந்து சமுத்திரத்தின் ஒரு சிறு தீவை உலகமெங்கும் உற்று நோக்கும் பெருமை பெற்ற நாள். தம் உதிரத்தாலும் உயிராலும் சுதந்திரப் பயிரை உறுதியேற்றிய வீர மறவர்களின் தியாகத்தை நினைவு கூரும் நாள். அதே நேரம் இந்து சமுத்திரப் பிராந்திய அரசியல், மையங் கொண்டிருக்கும் அரசியல் சுழற்சியின் மையப் புள்ளியாக விளங்கும் தமிழீழத் தேசியப் போராட்டத்தின் தலைமைத்துவம் வாய்திறந்து எதிர்கால அரசியல்ப் போக்கின் திசையினை எதிர்வு கூரும் நாள்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 05 December 2006 |
|
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வது குறித்து அரசாங்க உயர்மட்டங்களில் ஆராயப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து மிகத் தீவிரமாக ஆராயப்பட்டிருக்கிறது. வன்முறைகளைக் கைவிடுமாறு நிபந்தனை விதித்துத் தடையைக் கொண்டுவருவதில் அரசு முனைப்பாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 03 December 2006 |
|
மனிதப்பண்புகள், நாகரிகம் என்றால் என்னவென்று புரியாத நிலையில் கீழ்மட்ட நோக்கங்களும், சிந்தனைகளும், செயற்பாடுகளும் மிகுந்து விட்ட நமது நாடு, நமது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் வரலாறு கொண்டதாகப் பெருமை பேசும் இலங்கைத் திருநாடு. இதை எண்ணும் போது வேதனையும், வெறுப்பும், விரக்தியுமே மேலோங்குகின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 01 December 2006 |
|
வடக்கு-கிழக்கில் படை நகர்த்தல்களுக்கு மத்தியில் அரசியல் ரீதியான காய்நகர்த்தல்களையும் அரசு ஆரம்பித்துள்ளது. உள்நாட்டில் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காண முற்படுகையில், அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ரீதியில் காண்பிக்க முற்படுகிறது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 01 December 2006 |
|
சர்வதேச உளவு நிறுவனங்களின் முக்கிய வேவு மற்றும் கொலைத் தாக்குதல்களைப் பரீட்சிக்கும் ஒரு யதாhத்தமான களமாக கொழும்பு நகரம் மாறியுள்ளது.
இன்று (1-12-2006) ஸ்ரீலங்காப் பாதுகாப்பு அமைச்சர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலும் இந்த வகையில் நோக்கப்பட வேண்டிய ஒன்று.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 30 November 2006 |
|
'நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயாராக இல்லை, எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவும் நாம் விரும்பவில்லை"
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 76 - 90 / 411 |