பிரதான பக்கம் arrow கட்டுரைகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
கட்டுரைகள்

மகாவம்சம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 14 November 2006

சிறிலங்காவின் புதிய அதிபராக மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள்.

மேலும் படிக்க…
 
அசைவற்ற நிலையில் சர்வதேசம் - புலிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறியது..? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 14 November 2006

தலைகள் கவலை தெரிவிக்க, வால்கள் கண்டனம் செய்கின்றன. வாகரை இனப்படுகொலையோடு, மாமனிதர் நடராஜா ரவிராஜ் மீதான கொலைவெறித் தாக்குதலானது, சர்வதேச சமூகத்தை நிலை தடுமாற வைத்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினூடாக கண்டன அறிக்கைகள் வெளியிடுகின்றது மேற்குலகம்.

மேலும் படிக்க…
 
'சிலுவையைச் சுமக்குமா சர்வதேசம்?!" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 14 November 2006

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் அவர்கள் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில், மக்கள் நடமாட்டம் செறிந்த பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தின நள்ளிரவு பிரார்த்தனையின்போது மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் நிறைந்திருந்த பிரார்த்தனைக் கூட்டத்தின் மத்தியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். அந்த வகையில், மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா அரச அதிபராக பதவியேற்ற பின்பு, படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்ப்pனர் ரவிராஜ் ஆவார்.!

மேலும் படிக்க…
 
ஜனாதிபதி தற்பாதுகாப்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார் ரவிராஜ் கொலையின் விளைவுகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 13 November 2006

ஜனாதிபதி தனது நிலையை சரியாகவே புரிந்துள்ளார். ரவிராஜின் படுகொலை அரசாங்கத்தை கேள்விக் கூண்டினுக்குள் நிறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள பெரு வீதியொன்றில் நடைபெற்ற அச்சம்பவத்தை கொழும்பில் நடக்கும் மேலும் ஒரு அசம்பாவிதமென்று தட்டிக் கழித்திடமுடியாது.

மேலும் படிக்க…
 
அகதி முகாம் மீது குண்டு வீசியதில் பெருந்தொகையானோர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 12 November 2006

இலங்கை இராணுவம் நேற்று கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைக்கு அருகில் கதிரவெளியில் உள்ள அகதிகள் முகாம் மீது பொழிந்த ஆட்டிலறிக் குண்டுகளால் அங்கிருந்த பெருந்தொகையான இடம்பெயர்ந்த பொது மக்கள் கொல்லப்பட்டனர். 

மேலும் படிக்க…
 
மூடப்பட்டுள்ள பாதை முடக்கப்பட்டுள்ள வாழ்க்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 05 November 2006

"யாழ். மாவட்டத்தில் பாதுகாப்புப் பிரிவினர் கடல் தொழில் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி பாய்கள் பயன்படுத்தும் வள்ளங்களில் அதுவும் சூரியன் உதித்த பின் கடல் தொழிலுக்கு அனுமதிப்பதால் பலருக்கும் தொழிலில், சிலவேளைகளில் எந்த மீனும் அகப்படாமல் திரும்புவதுண்டு. இந்நிலையால் 5,000 க்கும் அதிகமான மீனவக் குடும்பங்கள், பசி,பட்டினியுடன் வாழும் நிலை உருவாகியுள்ளது. 

மேலும் படிக்க…
 
முகங்கள் ஐந்து அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 04 November 2006
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – ஐக்கிய தேசியக்கட்சி ஏன் இணைந்தார்கள்? என்ன தரப்போகிறார்கள்?
இரண்டு கட்சிகளும் இணைந்து நியாயமான தீர்வை முன்வைக்கும் என்பதைத் தமிழ்த்தேசியம் எவ்வாறு கண்ணை மூடிக் கொண்டு நம்பிவிட முடியும்?
மேலும் படிக்க…
 
படிப்பினைகளை மறந்த சிறிலங்கா அரசு! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 31 October 2006

kopi_af_adsense-spyஜெனீவாவில் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் நடந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை எதிர்பார்த்தது போன்று தோல்வியில் முடிவடைந்து விட்டது. விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர் தாயகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இப் பேச்சுவார்த்தை பற்றி விடுதலைப்புலிகள் எவ்வித நம்பிக்கையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், மேற்குலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் பங்கு பற்றினர். ஆனால் சிறிலங்கா அரசு ஏ9 பாதையை திறப்பதற்கு மறுத்து விட்ட நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து விட்டது.

மேலும் படிக்க…
 
“வடகிழக்கு- இணைப்பு- பிரிப்பு- பேச்சுவார்த்தைகள்- சில தர்க்கங்கள்” அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 30 October 2006

சிறிலங்கா அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே மீண்டும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகி முதல் கட்டம் முடிவடைந்துள்ளது. சிறிலங்கா  அரசானது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மீறி வந்துள்ள அதே வேளையில், சிpறிலங்காவின் நீதித் துறையானது வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு சட்ட விரோதமானது என்று அறிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
பேச்சு தோல்வியடைந்தால் அடுத்த கட்டம் என்ன? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 29 October 2006

ஜெனீவாப் பேச்சுகள் எந்தளவில் வெற்றியளிக்கப் போகின்றதென்பதைஇ இந்தப் பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை இருதரப்பு உடன்பாட்டுடனும் நோர்வேயால் தயாரிக்க முடியாததிலிருந்து உணர்ந்துகொள்ளலாம். பேச்சுக்கான பொதுவான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கக்கூட இருதரப்பும் இணங்காத நிலையில் பேச்சுகள் ஆரம்ப மானதால் அதன் முடிவு குறித்து பெரிதும் நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளது.

மேலும் படிக்க…
 
வெள்ளை மாளிகையின் கள்ளர் கூட்டத்திற்கு... அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 24 October 2006

வணக்கம்
ஒரு நாட்டினுடைய இறைமையை பாதுகாக்கவும் வன்முறைகளை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வரவேற்கிறோம். அந்த முயற்சிகள் இதயசுத்தியுடனானதாக இருக்கவேண்டுமென்பதோடு சந்தேகங்களை உண்டுபண்ணுவதாக இருக்கக் கூடாது. அத்துடன் அது நியாயமானதாகவும் இருக்கவேண்டும் என்பதே நீதியை எதிர்பார்க்கும் எல்லோருடையதுமான கருத்து.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 91 - 105 / 407

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..