பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
ஆசிரியர் தலையங்கம்

ஆப்பிழுத்த குரங்காக..! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 22 August 2006

மாவிலாற்று அணைக்கட்டை நோக்கிப் படையினர் தொடர்ந்தும் முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் இப்பகுதியில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருவதா கவும் சிறிலங்காப் படை வட்டாரங்கள் தெரிவிக்கும் அதேவேளை மாவிலாற்றுப் பகுதி யைத் தக்கவைப்பதற்காக நான்கு முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அம்முகாம்கள் அமைக்கப்படுவதன் மூலம் மாவிலாற்றுச் சுலுசுக்கதவுகளை எந்நேரத்திலும் சென்றடைந்து விடலாம் எனவும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவி த்துள்ளமை ஒருவகை ஒப்புதல் வாக்குமூலமாகவே கொள்ளத்தக்கதாகும்.

மேலும் படிக்க…
 
தமிழன் படைத்த மற்றொரு வீர வரலாறு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 13 August 2006

தமிழீழ விடுதலை வரலாற்றில் மற்றொரு திருப்பம். அது தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படை விமானம் சிங்களப் படைகளின் முகாம் மேலாக பறந்து வட்டமடித்து அந்த முகாமில் பாரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இது பல்வேறு செய்திகளையும் விடுதலைப்புலிகளின் பரிணாமத்தையும் உலகறியச் செய்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் முப்படை ஆற்றல் உள்ளவர்கள் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளனர். விடுதலைப்புலிகளின் விமானம் வன்னி பெரு நிலப்பரப்பிலிருந்து எழுந்து பலாலி படைத்தளத்தை தாக்கி விட்டு திரும்பியிருக்கும் செய்தி திக்கெட்டும் பரவ தமிழர் தாயகம் மட்டுமல்ல புலம் பெயர் வாழ் உறவுகள், ஏன் தமிழகத்திலும் மக்கள் உலாவிக் கொண்டு குதூகலித்து நிற்கின்றனர்.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 13 - 24 / 105

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..