|
Wednesday, 07 June 2006 |
|
ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா தமது அனுதாபத்தைக் காட்ட வேண்டியது காலத்தின் கடமை.சமகாலத்தில் ஈழத்தமிழர்களை சிறிலங்கா இராணுவம் மிகக் கொடூரமாக கொலை செய்து வருகின்றது.தினமும் ஐந்து பத்துப் பேர் எனப் படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன. பச்சிளம் குழந்தைகள் தொடக்கம் பெண்கள், வயோதிபர்கள் எனச் சிங்கள இராணுவம் படுகொலை செய்கின்ற நிலையில் தமிழ் மக்கள் அச்சம் காரணமாக தமிழகத்தை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவின் அணுகுமுறைகள் ஈழத்தமிழினத்தின் அவலங்களைத் தீர்ப்பதற்கான பார்வையைச் செலுத்த வேண்டும். ஆனால், தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருக்கும் கருத்து ஈழத்தமிழினத்தை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 25 May 2006 |
|
சர்வதேச ரீதியில் புலிகளுக்கு எதிரான தடைகளை விதிக்கச் செய்யும் தென்னிலங்கையின் முயற்சி, "பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை' போலாகப் போகின்றது போலும். முதல் சுற்றுஜெனிவாப் பேச்சில் எட்டப்பட்ட முடிவை நடைமுறைப்படுத்தாமல்-அதற்கு முரணாகச் செயற்பட்டதன் மூலம்-அடுத்த சுற்று அமைதிப் பேச்சுகளுக்கான வாய்ப்பை சிதறடித்திருக்கும் தென்னிலங்கை அரசு, பேச்சுத் தடைப்பட்டிருப்பதற்கான குற்றச்சாட்டை மட்டும் புலிகள் மீது சுமத்தித் தான் தப்பப் பார்க்கின்றது. ஒரு நாட்டின் அரசு என்ற தகைமை, ஒரு தனிநாட்டுக்கான பிரசார பலம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு, அமைதி முயற்சிகள் தடைப்பட்டுத் தேங்கியிருப்பதற்கான குற்றச்சாட்டை புலிகள் மீது "வெற்றிகரமாகச்' சுமத்திய தென்னிலங்கை அரசு, அதன் மூலம் "ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்த' எத்தனித்தது. |
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 25 - 36 / 105 |