|
Saturday, 25 March 2006 |
|
போர் நிறுத்த உடன்படிக்கையையும், ஜெனீவா இணக்கப்பா ட்டையும் முழு அளவில் மீறியிருக்கும் சிறிலங்கா அரசாங்கமும் படைத் தரப்பும் மீளவும் ஒரு போருக்குத் தயாராகி வருகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக இனவாத சக்திகள் எதிர்த்து நிற்கின்றனர்.தென்னிலங்கையில் சமீப காலமாக போர் நிறுத்த உடன்படிக்கை யை வலுவிழக்கச் செய்யும் வகையில் நோர்வேக்கு எதிராக இனவாதக் கட்சிகளின் கொதிப்பு அதிகரித்திருக்கின்றது. |
|
மேலும் படிக்க…
|