|
Tuesday, 29 November 2005 |
|
புதிய அரசின் வருகையோடு சமாதான முயற்சிகள் எவ்வாறு அமையப் போகின்றன? எங்கே மீண்டும் நாட்டில் யுத்தம் வெடித்து விடுமோ என மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டனர். எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் தினத்தையொட்டி ஆற்றிய உரை மக்கள் மத்தியில் மிகுந்த ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் அரசியல் நிலைவரங்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை நன்கு உணர்ந்த நிலையில் தலைவர் பிரபாகரன் மிகுந்த நிதானத்துடன் ஆற்றிய உரை உள் நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது. |
|
மேலும் படிக்க…
|