|
Thursday, 03 November 2005 |
|
நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாக முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இளம் வயதினர் பலர் இதற்கு அடிமையாவதால் அவர்களின் எதிர்காலமே சூனியமாகிவிடும் நிலைமைகளே மிஞ்சுவதாக இருக்கும். எனவே சகல தரப்பினரும் இவ் விடயத்தில் மிகவும் விழிப்பாக இருந்து போதைப் பொருள் பாவனையையும், அது நாட்டுக்குள் கொண்டுவரப்படும் மார்க்கங்களையும் தடுத்து நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் |
|
மேலும் படிக்க…
|