பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
ஆசிரியர் தலையங்கம்

ஐரோப்பிய ஒன்றியமும் விடுதலை புலிகளும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 30 September 2005

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரப் பரபரப்பில் இலங்கை மூழ்கியிருக்கும் இவ்வேளையில், வன்முறையையும் பயங்கரவாதத்தையும் தொடர்ந்தும் பயன்படுத்திவருவதாக விடுதலை புலிகளைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பு நாடுகளுக்கு விடுதலை புலிகளின் தூதுக் குழுக்கள் பயணம் செய்வதை மறு அறிவித்தல் வரை தடை செய்திருக்கிறது. விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக முறைப்படி தடை செய்வது குறித்து தீவிரமாகப் பரிசீலனை செய்துவருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது.

மேலும் படிக்க…
 
ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 29 September 2005

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கட்சித் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் வைத்து வெளியிட்டிருக்கிறார். பட்டினிக்கு முடிவு, தகைமைக்கு தொழில், பிரிவினை வாதத்துக்கு முற்றுப்புள்ளி என்று சுலோகங்களுடனான அந்த விஞ்ஞாபனத்துக்கு `மக்கள் நிகழ்ச்சி நிரல்' என்று மகுடமிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 97 - 105 / 105

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..