உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
Karuna Matter

துரோகி கருனாவின் மறுபக்கம்- பாகம் 04 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 18 March 2006

கயவன் கருனாவின் முதல் படுகொலை கருனா மட்டக்களப்பு மாவட்டத்தில் புலனாய்வுத்துறை பொறுப்பெடுத்தவுடன் தலமைப்பீடத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காவவும் தனக்கு இயக்கத்துக்குள் ஒர் பலமான இடத்தை பிடிப்பதற்காகவும் தனது கபடத்தான சிந்தனையுடன் தனது புலனாய்வு நடவடிக்கைளை மேற்கொண்டான்.

மேலும் படிக்க…
 
துரோகி கருனாவின் மறுபக்கம்.-பாகம் 03 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 11 March 2006

தீவிர விடுதலை உணர்வு கொண்டவரும் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலை போராட்டத்தை கட்டியெழுப்பியவர்களில் ஒருவருளுள் பரமதேவாவும் அடங்குவார்.அதே போல் தான் வாமதேவாவும். இவர்கள் களுவான்சிக்குடி பொஸிஸ் நிலைய தாக்குதலில் வீரசாவடைந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் மாவீரர்களாக உள்ளனர்.

மேலும் படிக்க…
 
உங்களுடன் சில நிமிடங்கள்.2 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 07 March 2006

இதுவரை காலமும் என்மனதை அரித்துக் கொண்டிருந்த இந்தச் சம்பவங்களை எழுதுவதால் நான் விட்ட பிழைக்கு பிராயச்சித்தமாகி விடுதல் என்ற ஓர் ஆத்ம திருத்தியடைகிறேன். இத்தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குக் கூட இது  பெரும் அதிர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்.

மேலும் படிக்க…
 
உங்களுடன் சில நிமிடங்கள்.1 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 03 March 2006

நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் போரை பல சோதனைகளுக்கும் நம்பிக்கைத் துரோகங்களிற்கும்  ஈடுகொடுத்து அதை வழிநடத்திச் செல்லும் எங்கள் தேசியத் தலைவருக்கும் அவருக்குப் பக்கபலமாக உள்ள விசுவாசமான தளபதிபதிகளுக்கும் போராளிகளுக்கும் தமிழ் தேசியத்திற்கும் உறுதுணையான மக்களுக்கும் நான் எழுதப் போகும் தொடரின் உண்மைச் சம்பவங்களை இதுவரை காலமும் தலைமைக்குக் கூட மறைத்ததிற்கு மன்னிப்புக்கோரி நிற்கிறேன்.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 15 - 18 / 18

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..