உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
ஏனையவை..
தமிழ்ச்செல்வனின் கடைசி வருகை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 13 November 2007
nerudal_thamilselvan-bநவம்பர் இரண்டாம் திகதி, இதே நாள், எட்டு வருடங்களின் முன் வன்னிக் காடுகள் தம் மேனிசிலிர்க்க புளகாங்கிதம் தாளாமல் ஆனந்தக் கண்ணீர் சிந்தின. அன்று தான் வன்னிக் காட்டின் மார்பைப் பிளந்து தமிழர் மீது 'இறுதி வெற்றி" (ஜெயசிக்குறு) என வந்த சிங்களப் படையை துவம்சம் செய்து இந்தக்காட்டின் பிள்ளைகள் முன்னேறிக் கொண்டிருந்தனர். காடும் தன் பிள்ளைகளின் தீரம் கண்டு திமிர் கொண்டு எழுந்தது. வர்ணிக்க முடியா போர்க்களம். வகை சொல்ல இயலா வெற்றி. குதிரைக்கு கொம்பு முளைத்தாற்போல் உலகத் தமிழருக்கெல்லாம் திமிர் ஏறிய திருநாள் அன்று.
மேலும் படிக்க…
 
பொறுக்கி நந்தன் சுட்காட் நகரத்தில் அவதானம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 27 October 2007
nerudal_palyboyமேற்படி பொறுக்கி நந்தன் மட்டக்களப்பு தாழங்குடாவை சேர்ந்த கருணா குழுக்கு ஆதரவானவர் ஜேர்மனியில் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவர் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகயிருப்பதால் பல பெண் பிள்ளைகளின் வாழ்க்கைகளை சீரழித்து வருகிறார்.
மேலும் படிக்க…
 
20 நிமிடத்திற்கு மேல் பேசாதீர்கள் உயிரை பறிக்கும் "செல்போன் பயங்கரம்" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 05 August 2007

nerudal_cell_phone-2-விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவல்-
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அக்கம், பக்கத்து கிராமங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஊர் பண்ணையார் வீட்டில் மட்டும் இருந்தது அந்த டெலிபோன்.
அழகான பெண்ணின் இடைபோல, கன்னங்கரேல் உருவத்தில், சுமார் 2 கிலோ எடை அளவு கொண்ட அந்த போனில் வளையம், வளையமாக 10 ஓட்டைகள் இருக்கும்.

மேலும் படிக்க…
 
இவனை ஒரு பயங்கரவாதி என்றா சொல்வீர்கள்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 07 December 2006
 
கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 01 December 2006
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 10 / 50

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..