தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் நிர்வகிக்கப்பட்டுவருகின்ற கிளிநொச்சியில் அமையப்பெற்றுள்ள சந்திரன் சர்வதேச ஆங்கில மொழிப் பாடசாலையில் சர்வதேச சிறுவர் நாளான கடந்த 1ஆம் திகதி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பராமரிக்கப்பட்டுவருகின்ற சிறுவர் இல்லங்களைச் சார்ந்த சிறுவர்களின் நிகழ்வுதின படங்கள்.
http://photos.nerudal.com/thumbnails-4.html
© 2008 நெருடல் இணையம் அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..