உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
ஏனையவை..

மனிதம் பேசும் மாயை மானிடர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 18 April 2006

 மனிதம் பேசும் மானிடனே!
மேலும் படிக்க…
 
"கொள்ளைக்கூட்ட தலைவன்" ராமராஜன் ஒரு பார்வை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 12 April 2006
இவரது பிறப்பிடம் புசல்லாவை.
சிறிய வயதிலேயே குடும்ப வறுமை காரணமாக தொழில் தேடிக் கொழும்பு நகருக்கு வந்துவிட்ட இவன் கொழும்பில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் செட்டித்தெரு நகைவேலை செய்பவர்களிற்கு சாப்பாடு எடுத்துக் கொடுத்தல் மற்றும் தேனீர் வாங்கிக் குடுத்தல் போன்ற எடுபிடி வேலைகள் செய்து தனது காலத்தை ஓட்டி கொண்டிருந்த வேளை ஒரு நகைக்கடையில் நகை மற்றும் பணம் என்பனவற்றைக் களவாடிக் கொண்டு கொழும்பில் நகைவேலை செய்யும் மட்டக்களப்புக்காரர் ஒருவரின் பழக்கத்தால் அவரிடம் மட்டக்களப்பு நகருக்கு ஓடிவிட்டான்.
மேலும் படிக்க…
 
கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 10 December 2005
கடலிடை ஒரு குழப்பம்
கலைந்தது அமைதி
கறுவி எழுந்தவள் பேசினால்
"சுனாமி" அலைகளால்..!
சில மணித்துளிகளில்
கரை தொட்டவள்
ஆடினாள் ஊழியக்கூத்து..!
படுக்கையில் உறங்கியோரும்
பள்ளி போனோரும்
பசியினில் தவித்தோரும்
பண்டிகை கண்டோரும்
பாதையில் பயணித்தோரும்
பார்த்திருக்க பரிதவிக்க
பாதியில் போயினர்
பரலோகம்...!
கட்டியணைத்தபடி
கட்டுக்கலைந்தபடி
கட்டுடல் சிதைந்தபடி
கரையெங்கும் பிணக்கோலம்..!
மேலும் படிக்க…
 
இளமையில் வெறுமை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 22 November 2005

துப்பாக்கி போட்ட துவாரங்களுக்குள்ளால்
தூரத்தே ஏதேனும் வெளிச்சம் தெரிகிறதா?
துடிப்பான சிறுவன் இவன்
தொய்ந்துபோய் பார்க்கின்றான்.

கொடுமை கொடுமை இளமையில வறுமை
அதனிலும் கொடுமை இளமையில் வெறுமை.
மேலும் படிக்க…
 
சாவும் ஒரு வாழ்வே! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 22 November 2005
ஏடா! தமிழ் வீரா! உனை
           எலிபோல் நினைத்தாரா?
வாடா படை யூடே அற
           வலியின் துணை யோடே!
நாடா பிணைக் காடா என
           நால்வர் மடிந்தாலும்
போடா அவர் வழியே! நகை
           புரிவாள் தமிழ் மொழியே!
மேலும் படிக்க…
 
42 இலட்சம் ரூபா செலவுக்கு ஒரே ஒருவாக்கு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 18 November 2005
நேற்று நடந்துமுடிந்த அரசு தலைவர் தேர்தலில், மிகப்பெறுமதியான வாக்கு ஒன்று செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஒரு வாக்கினைப்பெறுவதற்காகு ரூபா 42 இலட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கட்பட்ட பிரதேசத்து வாக்காளர்களுக்கென்று முகமாலை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், கொத்தணி வாக்கச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கான மொத்தச்செலவு 42 இலட்சம் ரூபாவாகும் என்று யாழ்ப்பாண மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 21 - 30 / 50

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..