உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
ஏனையவை..

'வலைப்பூக்கள்' என்று கவித்துவமாக அழைக்கப்படும் வலைப்பதிவுகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 October 2005
'வலைப்பூக்கள்' என்று கவித்துவமாக அழைக்கப்படும் வலைப்பதிவுகள் இன்று தமிழில் புதிய எழுத்து முயற்சிகளுக்கு அடிகோலி வருகின்றன. பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்களோடு, எழுத்தாளர்கள் என்று அடையாளம் காணப்படாத பலரும் இணையம் அளித்த கொடையால் தங்கள் படைப்புகளை, சிந்தனைகளை, பல்துறை அனுபவங்களை, இன்னும் எதையெல்லாம் தங்கள் சக தமிழருடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றனரோ அவற்றையெல்லாம் வலைப்பதிவுகளாகப் பதிப்பித்து வருகிறார்கள்.
இத்தகய வலைப்பூக்களை ஆரம்பிப்பதுக்கு இப்போது இலவசமாக இடத்தை வழங்கும் பல இணைய தளங்கள் உள்ளன. தமிழி வலைப்பூக்களின் தொகுப்புக்களின் இணைப்புகள் கீழே.
மேலும் படிக்க…
 
கேலிச்சித்திரம் 16-10-2005 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 17 October 2005
மேலும் படிக்க…
 
எழுக தமிழ் 2005 - எமது கைகள் எமது விடுதலைக்கு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 17 October 2005
மேலும் படிக்க…
 
ஆக்கங்களின் கீழ் கருத்துக்களை இணைப்பதற்கு முன்... அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 12 October 2005
  • நீங்கள் எழுதுகின்ற ஒவ்வொரு கருத்தும் அந்தந்த ஆக்கம் தொடர்பானதாக இருக்கவேண்டும். அதைவிடுத்து பொதுவான கேள்விகளை இணைப்பதையோ அன்றி ஆக்கத்திற்கு முற்றுமே தொடர்பில்லாத விடயங்களை இணைப்பதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் எழுதுகின்ற ஒவ்வொரு கருத்தும் ஒரு தனிமனிதனை தாக்காதாவாறு பார்த்துக்கொள்ளுங்கள். (துரோகிகளை தவிர)
  • தமிழ்த்தேசியத்திற்கு விரோதமான கருத்துக்கள் பிரசுரிக்கப்படமாட்டாது.
  • கருத்துக்களில் கெட்ட தகாத வார்த்தைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் எழுதுகின்ற கருத்துக்கள் ஒவ்வொன்றும் தினமும் ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகின்றது என்பதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இவ்விடயங்களை நீங்கள் பின்பற்றுவீர்களாக இருந்தால் நிச்சயம் உங்கள் கருத்துக்கள் சந்தேகமின்றி பிரசுரிக்கப்படும்.
  • மற்றும் ஏனைய தொடர்புகளுக்கு எமது மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்.
  • தங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியர்களின் பார்வைக்கு பின்னரே பிரசுரிக்கப்படும்.
நன்றி.
இணையவடிவமைப்பாளர்கள்
ஆசிரியர்கள்
 
ttn மாலை டென்மார்க் 2005 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 11 October 2005
ttn maalai Denmark 2005
மேலும் படிக்க…
 
டென்மார்க்கில் விடுதலைப் பேரொளி நூல் வெளியீட்டு விழா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 11 October 2005
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 41 - 50 / 50

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..