பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

உங்களுடன் சில நிமிடங்கள்.1 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 03 March 2006

நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் போரை பல சோதனைகளுக்கும் நம்பிக்கைத் துரோகங்களிற்கும்  ஈடுகொடுத்து அதை வழிநடத்திச் செல்லும் எங்கள் தேசியத் தலைவருக்கும் அவருக்குப் பக்கபலமாக உள்ள விசுவாசமான தளபதிபதிகளுக்கும் போராளிகளுக்கும் தமிழ் தேசியத்திற்கும் உறுதுணையான மக்களுக்கும் நான் எழுதப் போகும் தொடரின் உண்மைச் சம்பவங்களை இதுவரை காலமும் தலைமைக்குக் கூட மறைத்ததிற்கு மன்னிப்புக்கோரி நிற்கிறேன்.

மேலும் நான் இந்தக் கபடதாரியும் நம்பிக்கைத் துரோகியுமான கருணாவின் தில்லுமுல்லுகளைப் பலவருடத்திற்கு முன்னரே கூறியிருப்பேனானால் இந்தத் தொடரில் வரும் சம்பவங்களைப் போல் ஏற்பட்டிருக்கும். அதாவது கடைசியாகத் தனது பிரச்சனையைத் தெரிந்து தலைமைக்குக் கூற முற்பட்ட போராளிக்கு எப்படிக் குளிர்பானத்தில் சயனைட் கலந்து கொன்றானே அப்படி எனக்கும் நடந்திருக்கும்.

மேலும் தமிழீழப்போரை கொச்சைப்படுத்தி அடாவடி செய்த இந்தக் கயவன் கருணாவின் மூச்சை எப்போதோ என் துப்பாக்கி நிறுத்தியிருக்கும். ஏனெனில் அருகிலிருந்த எனக்கு இது பெரிய காரியமாக அப்போது இருக்கவில்லை. ஆனால் அந்த அயோக்கியன் அன்று மரவீரராகியிருப்பான் நானோ துரோகியாகியிருப்பேன். தொடரும்.....வாழ்க தமிழ்த் தேசியம்.

அன்புடன் ஜரோப்பாவிலிருந்து  A.M .T.KUDDY


t.kuddy.uk

Comments (17) >>

thilak said:

 
:?
March 03, 2006

thailak said:

 
துரைக்குட்டியா? நீங்கள் லண்டனில் இருப்பதாக அறிந்தன் உண்னம தான் நீங்கள் கருனாவால் பழி வாங்கப்பட்டவா திறமையான உங்களை அவன் சும்மா தனது தனிப்பட்ட பிரச்சனைக்கா விலத்தியது தவறு என அறிவம் உங்களுக்கு நடந்த சம்பங்களையும் எதிர்பர்க்கிறம் அன்புடன் உங்களுடன் இருந்தவர்கள் திலக் சுவிஸ் :?
March 03, 2006

maddu makkal said:

 
அண்ணா கருனாவின் திருகு தாளங்களை அறிய ஆவலாயுளம் எழுதுங்கள் உங்கள் முயற்சிக்கு எங்கள் பாராட்டுகள்.மட்டு புலம் வாழ் மக்கள் :eek
March 03, 2006

a guest said:

 
thhurogathukku mannippillai
March 05, 2006

a guest said:

 
QWQwsSASADSADSAD
March 08, 2006

E.Ellalan (Koddaikallar) said:

 
மட்டக்களப்பு மக்களிடம் சுருட்டிய பணத்தை எமது அம்மான் என்ன பண்ணினார் என்று தெரியுமா? பங்களூரில் முதலிடு செய்துள்ளாராமே !

இ.எல்லாளன் ( கோட்டைக்கல்லார் )
March 08, 2006

Eelamahan said:

 
லெப்.கேணல்.நிசாமை (பெரியகல்லாறு) கபடத்தனமாய் கொன்றவன் துரோகி கருணா. ஒரு நாள் வருவேன் வெளியே ! உண்மை வரும் கதியே !

ஈழமகன்(பெரியகல்லாறு )
March 08, 2006

a guest said:

 
KARUNAAA UNNAI UNN PILLAIGAL KUDAA MANNIKKATHUU.....
March 10, 2006

a guest said:

 
ஈழமகன், நீங்கள் லெப்.கேணல்.ஜோய் யை மறந்து விட்டீர்கள். என்னைப் போன்று பலர் பேச முடியாமல் உள்ளோம்.
March 14, 2006

Danish Amman (U.K) said:

 
கருணாவை முன் பின் தெரியாத ஒரு சிலர்தான் அத் துரோகியின் ஜாலங்களை நம்பி சில கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நல்ல உதாரணம்.... U.K இல் Leicester எனும் இடத்ததில் Harrison Road இல் அமைந்துள்ள Video Rental கடை ஒன்றினுள் கிரிஷாந்தன் ( மட் / நாவற்குடா ) என்பவர் மது போதையில் புகுந்து எமது தேசியத் தலைவரின் திருவுருவப் படத்தினை கிழித்தெறிந்து விட்டு சென்றிருக்கிறார். இவரது செயல் ஒரு அறியாமை. காரணம், இவர் கருணாவை கண்டது கூட கிடையாது. நானோ 6 வருடங்களை இத் துரோகியுடன் களித்துள்ளேன். தயவு செய்து சிந்தியுங்கள்... தற்போதய நிலையில் கருணா ஒரு துரோகி... ராசிக், மோகன் (PLOTE), EPDP போன்று இவரும் இராணுவ ஒட்டுப் படை மட்டுநகரில் பல்பொடி கொம்பனியில் இருந்து இராணுவத்தினருடன் சேர்ந்து நாசகார வேலைகளில் ஈடுபடுகின்றனர்.....டெனிஷ் அம்மான் ( U.K )
March 14, 2006

Babu said:

 
எல்லாளண்ணா, நான் பாவு. (கருடன்). நானும் UK இல் தான் 3 வருடமாய் இருக்கிறேன். நீயூட்டண்ணன், நீலண்ணனுடன் தொடங்கிய உங்கள் பணி எமது தலைவரின் நேரான பாதையில் செல்வதையிட்டு பெரு மகிழ்ச்சி. தயவு செய்து கருணா மட்டக்களப்பை பொறுப்பேற்ற கால நிகழ்வுகளை எழுதி அம்பலப்படுத்துங்கள&#-7505;. இது மட்டக்களப்பு மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய பணி...

நன்றி... பாபு
March 14, 2006

Thamilan said:

 
கருணாவைப் பற்றி யார் எழுதுகிறீர்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் இது கருணாவுடன் இருந்த சிலரால்தான் முடியும் என்பது எமக்கு தெரியும். உங்கள் அனைவரது எழுத்துகளுமே இத் துரோகியை கலங்க வைக்கும் என்பது உண்மை. தயவு செய்து இவனைத் தெரிந்தவர்கள் அனைவரும் எழுதுங்கள்... ஒரு தமிழன்..
March 18, 2006

mayuran holland said:

 
நாங்கழ் தாயகதில் பற்றுழ்ழவர்கழ் துரோகி கருணாவின் அந்தரங்கத்தை அம்பல படுத்துங்கழ் வாசகர் நாங்கழ் வாசிக்க ஆவலாய் இருக்குறோம்
March 22, 2006

Rakavan said:

 
துரோகி கருணாவின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்த தனது விசைபலகையை தட்ட தொடங்கியிருப்பது மயின்ஸ் துரைக்குட்டி அண்ணனென்றால் உங்களுக்கு எனது வாழ்துக்கள் உங்களையும் மற்றும் தீபன் போன்றவர்களையும் தேசத்துரோகி கருணா தனது சுயநலத்துக்காக இயக்கத்தை விட்டு துரத்தியதற்கு நானும் சாட்சி. தொடரட்டும் உங்கள் பணி தமிழ் தேசியத்தை கட்டடியெழுப்புவோம&#-7505;. தமிழீழத்தேசியத்தலை&#-7506;µனுக்கு தோள் கொடுப்போம். ராகவன் பிரான்ஸ்
March 23, 2006

a guest said:

 
துரோகி கருனாவின் விசுவாசிகாளான மதி லத்திப் அகியேர் பதவி வெறியால் கப்டன் வசந்தனை சிறிலங்கா விசேட அதpரப்படை முலம் கெhலை செய்தர்கள் இதே பேல் நிறைய கொலைகளும் பலியhல் தொடர்புகளும் உள்ள துரோகி கருனாவின் அட்டுழியங்களை வெளிக்கொண்டுவருங்&#-7506;•ள்
நன்p
மரு
March 30, 2006

Kannan said:

 
இதுபோன்ற துரோகிகளை வெளிச்சம்போட்டு காட்டியமைக்கு மிக்க நன்றி..
September 07, 2006

nihangan said:

 
hello thillak h r u, i alos stay with u

nishangan
February 05, 2007
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..