பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அல்கய்தா கோரிக்கையை ஏற்க மறுத்தது ஹமாஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 05 March 2006

பாலஸ்தீன தீவிரவாதப் போராட்டக் குழுவான ஹமாஸின் பிரதிநிதிகள் அல்கைய்தா அமைப்பின் துணைத் தலைவரான அய்மன் அல் ஸர்காவி - பாலஸ்தீன நிர்வாகமும் இஸ்ரேலும் ஏற்கனவே செய்துகொண்ட உடன்பாட்டை ஹமாஸ் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை ஏற்கமறுத்து நிராகரித்துள்ளனர்.

பி.பி.சி.யிடம் பேசிய ஹமாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். மஹ்மூத் ரமாஹி அவர்கள், ஹமாஸ் மீது அல்கய்தா அமைப்பு செல்வாக்குச் செலுத்த முடியாது என்று கூறினார்.

ஹமாஸிற்கும் அல்கய்தாவுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கிய அவர் அல்கய்தா அமெரிக்காவிலும், மட்ட்ரிட்டிலும், லண்டனிலும் செய்த தாக்குதல்களை ஹமாஸ் கண்டித்துள்ளது என்றார்.

அத்துடன் பாலஸ்த்தீனத்தை அமைதியாகவும், ஜனநாயக வழியில் ஆட்சி செய்ய ஹமாஸ் உறுதியாக உள்ளது என்றார்.

அல்கய்தா துணைத் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி ன்றில் பாலஸ்தீன மக்களை பாலஸ்தீன நிர்வாகம் சில்லறைக்கு விற்றுவிட்டது என்று தெரிவத்திருந்தார்.


bbc
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..