பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

உளவாளிகள் அவதானம் (பாகம் 3) அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 07 March 2006

மேலும்,கிழக்கில் அதாவது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு S.T.Fயினரின் பொறுப்பதிகாரியாக இஸ்ரேலின் மொசாட்டின் நேரடியாக இராணுவப்பயிற்சியும், புலனாய்வு பயிற்சியும் பெற்ற வீரதுங்கா என்வர் 1985 காலப்பகுதியில் கடமையாற்றினார். இந்த அதிகாரி மட்டக்களப்பு கொடுவாமடு என்ற இடத்தில் கண்ணி வெடித்தாக்குதலில் பின்னர் கொல்லப்பட்டார்.ஆனால் இறக்கும் வரை இந்த அதிகாரி தமிழ்மக்களுக்கு இழைத்த கொடுமையோ அளப்பரியது.

களுவாஞ்சிக்குடி,கல்முiனை,கரடியனாறு ,பாம்முகாம், ஏறாவுர்,முறக்கொட்டான்சேனை, கும்புறுமுலை என்று அதிரடிப்படை முகாமிகளில் இந்த அதிகாரியின் கிழ் நடந்த தமிழ் இளைஞர்சர்களின் சித்திரவதைக்கும் படுகொலைக்கும் மற்றும் பெண்கள் மீதான கற்பழிப்புகளும் சொல்லமுடியாதது.

களுவான்சிக்குடி,கல்முனை முகாம்களில் விஜயதுங்காவே நேரடியாக செய்தான்.பல முஸ்ஸிம் இனத்தவர்கள் வீரதுங்காவிற்கு இரகசியத்தகவல் அளிப்பவர்களாகயிருந்தார்கள் இதில் என்ன வேதனையான விடயம் என்றால் பல தமிழர்கள் குறிப்பாக அரச உத்தியோகத்தர்கள் தான் போராளிகள் மற்றும் ஆதரவாளர்கள் போராளிகளின்முகாம்கள், போராளிகளின்நடமாட்டம்,நடவடிக்கைளை இரகசியமாக வீரதுங்காவிற்கு வழங்கி வந்தனர்.மேலும் பொஸிஸ்பிரிவின் புலனாய்வு நடவடிக்கைகளை தொடரும்….


சீனு

Comments (2) >>

a guest said:

 
:grin ;) :upset
March 07, 2006

akilan said:

 
:eek வேதனையான விடயம் என்றால் பல தமிழர்கள் குறிப்பாக அரச உத்தியோகத்தர்கள் தான் போராளிகள் மற்றும் ஆதரவாளர்கள் போராளிகளின்முகாம்க&#-7506;³்இ போராளிகளின்நடமாட்ட&#-7506;®்இநடவடிக்கைளை இரகசியமாக வீரதுங்காவிற்கு வழங்கி வந்தனர்.
ஏன் இப்போதும் எம்மில் சிலர் தொடர்ந்தும்காட்டி&#-7506;•் கொடுக்கின்றனரே.......தமது சில தேவைகளுக்காக நாயே உனக்குமோர் நாடா எச்சில் நாடும் உனது வரலா காட்டிக் கொடுப்பதும் தொண்டா????????
இனியாவது மனம் மாறுவார்களா ா ????????????
நன்றி
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன இலாபம்.
April 01, 2006
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..