பிரதான பக்கம் arrow Ulavaalikal avathaanam arrow உளவாளிகள் அவதானம் - பாகம் 4
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

உளவாளிகள் அவதானம் - பாகம் 4 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 12 March 2006

தியோப்பிளஸ்,சந்திரகுட்டி போன்றோர் செய்தனர். பல இரகசிய முகவர்கள் மூலம் தமிழ் இயக்களின் தகவல்களை சேகரித்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதற்கு உதாரணமாக ஓரு பெரிய சம்பவமுண்டு அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை நிமலன் மாஸ்டர் தலைமையில் நாகபடை எனும் இயக்கம் உருவாகியது இவ் இயக்கம் தனது நடவடிக்கைகள தீவீரமாக மேற்கொண்டது.

இருப்பினும் குறுகிய வருடகாலத்திற்குள் இவ் இயக்கத்தின் அiதை;து நடவடிக்கைகளும் பொஸிஸ் புலனாய்வுத்துறையால் முடக்கப்பட்டு நிமலன் மாஸ்டர் உட்பட சித்தான்டி சிறி மற்றும் சிலர் பொஸிஸ்சாரினால் கைது செய்யப்பட்டனர். இதில் ஏறாவ+ர் பொஸிஸ் நிலையத்தில் வைத்து சிறி மற்றும் இன்னும் ஓரு நபர் தப்பித்சென்று விட்டனர் நிமலன் மாஸ்ரர் ப+சா மற்றும் வெலிக்கடை சிறைகளுக்கு அனுப்பபட்டு பலவருட தண்டனைக்கு பின் விடுதலை செய்யப்பட்டியிருந்தார்.
மேலும், இஸ்ரேலின் மெசாட் புலானாய்வுத்துறை எந்தளவுக்கு தனது புலனாய்வு நடவடிக்கைளை மேற்கொள்கின்றது என்பது சிலபேருக்கு தெரிந்தும் தெரியாத விடயம் அதாவது தனது புலானாய்வு கட்டமைப்பில் முப்பத்தைந்து கட்சாட்கள் என்ற அழைக்கப்படும் அதிகாரிகள் மாத்திரிரமே முன்னர் இருந்தனர் தற்போது தெரியாது ஆனால் அந்த முப்பத்தைந்து கட்சாட்களுக்கு கீழ் பலநுற்றுக்கணக்கான அதிகாரிகள் அந்த நுற்றுக்கணக்கான அதிகரிகளுக்குள் கீழ் பல ஆயிரக்கனக்கான மெசாட் உளவாளிகளும் முகவர்களும் எல்லா நாட்டிலும் தனது உளவு பணினையை திறம்பட செய்து கொண்டேயிருக்கின்றனர்.
இலங்கையில் கூட மொசாட்டின் தனிப்பட்ட நடவடிக்கை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது இந்த மொசாட்டியின் புலனாய்வு நடவடிக்கைக்ளுக்கு இலங்கையில் அடித்தளம் இட்டவரே முன்னைநாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜேவர்த்தனாதான் மொசாட் எந்தளவிற்கு இலங்கையரசின் படைகளுக்கும் தமிழ் அமைப்பினருக்கும் இராணுவபுலனாய்வுத்துறை பயிற்சி ஆலோசனை எப்படி வழங்கியது என்பது பலருக்கு தெரியாத விடயம். அதாவது இலங்கை அரசபடைகளுக்கு இராணுவப்பயிற்சியும் புலனாய்வுப்பயிற்சியும் இஸ்ரேலின் மொசாட்டால் வழங்கப்பட்டது. அதே போல் ஓரே நேரத்தில் ஓருவருக்கு ஓருவர் தெரியாமல் தமிழ் அமைப்பினருக்கும் மொசாட்டால் பயிற்சிகள் வழங்கப்பட்டன இலங்கை படைகள் பயிற்சி எடுப்பது தமிழ் அமைப்புகோ தமிழ் அமைப்பினர் பயிற்சி எடுப்பது இலங்கை படையினருக்கோ தெரியாது. இப்படியான ஓரு இராஜதந்திரமான புலனாய்வு நகர்வு மூலம் மொசாட் பயிற்சி வழங்கியது இலங்கை படையினருக்கு கெரில்லாககளை எப்படி தாக்கி அழிக்கலாம் என்று பயிற்சியும் தமிழ் அமைப்பினருக்கு எப்படி இராணுவத்தை தாக்கி அழிப்பது என்ற பயிற்சியும் மொசாட்டால் வழங்கப்பட்டது. தொடரும....



சீனு
Comments (2) >>

a guest said:

 
it s very short very very short
March 21, 2006

a guest said:

 
8) :x
March 22, 2006
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..