பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மனிதம் பேசும் மாயை மானிடர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 18 April 2006

 மனிதம் பேசும் மானிடனே!
இங்கே மாண்டு கிடப்பதும்
 ஒரு மனிதம் தானே?

இந்த அன்னையை மாய்த்தவரை
 நீங்கள் தண்டிக்கவில்லையே?
ஏன் கண்டிக்ககூட இல்லையே?

ஏன் கொலைகாறன் சனநாயக
மூடி அணிந்துள்ள அரச
பயங்கரவாதி என்பதாலா?
இல்லை அவன் இனவெறி பிடித்தலையும்
சிங்களப்பேரினவாதி என்பதால?

அட  சீ....
நீங்களும் உங்கள் மனிதாபிமான
வேடங்களும்.

Seynilam
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..