பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

ஜெயதேவனின் தலைமறைவு வாழ்க்கை ஆரம்பம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 19 April 2006

லண்டனில் தொழில் கட்சியுடன் தொடர்புகள் இருப்பதாக பலபேரை லண்டனிலும் தாயகத்திலும் ஏமாற்றிவந்த ஜெயதேவன் தனது சொந்த வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகவும், இடம்மாறியும் வாழவேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது. லண்டனில் பலகாலமாக பெரிகாடினரின் என்ற பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதிக்குள் வாழ்ந்துவந்த ஜெயதேவன் கோவில் பணமோசடி காரணமாக பிரித்தானிய பிரதமர் ரொனிபிளேயருக்கு தமிழ் ஆர்வலர் சிலர் முறையிட்டதால், பிரித்தானிய உளவுத்துறையினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பிரதேச பாராளுமன்ற உறுப்பினரான பெரிகாடினரும் தற்போது இவரை கைவிட்டுள்ள நிலையில் தனது இருப்பிடத்தை தற்போது பானெட் பவுன்சில் பகுதிக்கு மாற்றியுள்ளார்.

தான் தனது சொந்த இடத்தை இடமாற்றுவதன் மூலம் கடந்த 8 வருடமாக பிரித்தானிய அரசியல்வாதிகளை சாட்டி தாம் செய்த மோசடிகளில் இருந்து தப்பிகொள்ள முடியும் என்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பெரிகாடினரினருடன் இணைந்து மேற்கொண்ட மோசடிகளில் இருந்து தப்ப முடியும் என்றும் இவர் கருதுவதாக அறியமுடிகிறது. எதிர்வரும் வாரமளவில் பிரித்தானிய தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜெயதேவனின் கோவில் கம்பனி உள்ள இடத்தில் பாரிய மக்கள் ஆர்பாட்டம் நடாத்துவதற்கு முன்னைநாள் வானொலி ஒண்றின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ராஜன் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது


nitharsanam
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..