|
மன்னாரில் இருவரை காணவில்லை |
|
|
|
Saturday, 22 April 2006 |
|
மன்னாரில் இளைஞரும், யுவதியும் காணமால் போயுள்ளதாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது. பேசாலை நடுக்குடாவைச் சேர்ந்த முத்துநாயகம் நாகம்மா (வயது 15) என்பவர் கடந்த முதலாம் திகதி படிக்கச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முருங்கன் மருதமடுவைச் சவிரி அருன்யூட் (வயது 21) என்பவர் கடந்த 14 ஆம் நாள் தொடக்கம் காணாமல் போயுள்ளதாக இவர்களது பெற்றோர்கள் பிரஜைகள் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர். நெருடல் இணையம்
|