பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான தடைதொடர்பான முடிவு நாளை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான தடைதொடர்பான முடிவு நாளை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 18 May 2006

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்வா இல்லையா என்ற தமது முடிவினை நாளை வெளியிடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் விடுதலைப்புலிகளை தடைசெய்வதை எதிர்த்து வருகின்றன இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சிறிலங்கா அரசு ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத்தடைசெய்ய வேண்டம் என கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..