பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு தலையிட வேண்டும்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு தலையிட வேண்டும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 18 May 2006

இலங்கையில் தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த உடனடியாக இந்தியா தலையிட வேண்டுமென வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்ற போது பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அதிலேயே தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியா தலையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் படுகொலைகள்,தாக்குதல்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்ட இலங்கை இராணுவத்தின் இவ்வாறான செயல்களுக்கு கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டது


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..