|
ஈழவிடுதலைப் போரட்டத்திற்கும் புலிகளிற்கும் நான் எதிரி அல்ல - தமிழக முதல்வர் |
|
|
|
Sunday, 21 May 2006 |
|
தமிழீழ விடுதலைப்போருக்கோ அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளிற்கோ நான் என்றும் எதிரி அல்ல என தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் சமாதானத்துடன் சுபீட்சமாக வாழ்வதே தனது விருப்பம் என்றும் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்த கருணாநிதி விரைவில் புதுடில்லி சென்று மத்திய அரசுடன் இலங்கைப்பிரச்சனை சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தப் போவதாகவும் தெரிவித்தார். நெருடல் இணையம்
|