பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow மட்டக்களப்பு ஈ.பி.டி.பி ஒட்டுப்படையின் முகாமில் குண்டு வெடிப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மட்டக்களப்பு ஈ.பி.டி.பி ஒட்டுப்படையின் முகாமில் குண்டு வெடிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 01 June 2006

இன்று காலை 5.45 மணிக்கு மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள ஈபிடிபி ஒட்டுப்படை யின் முகாமினுள் நேரம் குறித்து வெடிக்கும் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாய மடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கந்தையா அருமைலிங்கம் என்பவரே படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிற்சைப்பிரிவுக்கு உற்படுத்தப்பட்டு பின்னர் விசேட சிகிச்சைக்காக அவசரமாக உலங்குவானூர்தி மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேற்படி நபர் ஈ.பி.டி.பி. யினரால் நடாத்தப்படும் தமிழ் விரோத வானொலி நிகழ்ச்சியான "இதயவீணை" நிகழ்ச்சியில் மட்டக்களப்பில் இருந்து போடியார் எனும் பெயரில் நிகழ்வுகளில் பங்கு பற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..